By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தங்க நகை மற்றும் வெள்ளிப் பொருள்கள் திருட்டு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தங்க நகை மற்றும் வெள்ளிப் பொருள்கள் திருட்டு
கனஂனியாகுமரிகுற்றம்மாவட்டம்

தங்க நகை மற்றும் வெள்ளிப் பொருள்கள் திருட்டு

Last updated: February 3, 2025 9:41 am
February 3, 2025
71 Views
Share
SHARE

சுசீந்திரம்.பிப்.2

 

சுசீந்திரம் அருகே உள்ள தாணுமாலையன் புதூர் பகுதியில் சந்திரன் 60 என்பவருக்கு சொந்தமான குடும்ப பத்திரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சந்திரன் பூஜைகள் செய்துவிட்டு கோவில் கதவை பூட்டி சென்றுள்ளார். மறுநாள் கோவில் கதவு உடைக்கப்பட்டு கிடப்பதாக சந்திரனுக்கு தகவல் தெரிந்துள்ளது. வந்து பார்க்கும் பொழுது கோயில் கதவை உடைத்து அம்மனுக்கு அணிவித்திருந்த அரை பவுன் தங்க நகையை திருடி கோவிலுக்குள் இருந்த வெள்ளிப் பொருட்களையும் திருடி சென்றுள்ளனர். மேலும் கோவிலுக்குள் இருந்த பொருட்களை வெளியே எடுத்து வேறு ஏதாவது இருக்கிறதா என்று பார்த்து வேறு ஏதும் கிடைக்காததால் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இது குறித்து சந்திரன்சுசிந்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் புகாரின் பேரில் சுசீந்திரம் காவல்துறையினர் சம்பவ இடம் விரைந்து சென்று பார்வையிட்டுள்ளனர் பின்பு மோப்பநாய் வரவழைக்கப்பட்டு அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களையும் ஆய்வு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

பிள்ளைமடம் அருகே கடற்கரைப் பகுதியில் தடுப்பு சுவர் அமைப்பதை தடுக்க கோரி ஊர் மக்கள் புகார் மனு
துறை ரீதியான வருடாந்திர ஆய்வு
மாற்றுத்திறனாளிகள் பயன்பாட்டுக்கு கழிப்பறையை திறக்க கோரிக்கை
கணபதி ஹோமம் நடைபெற்றது
கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் வைகாசி விசாக திருவிழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுவேலூர்

வேலூரில் தூய்மை காவலர்களுக்கு நீதி கேட்டு வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம்

December 2, 2025
44 Views
பல்வேறு கோரிக்கைகளை வழியுறுத்தி அரசு கள்ளர் பள்ளி பாதுகாப்பு குழுவினர் மனு.
6.65 கோடி யில் நலத்திட்ட உதவிகள்
பலத்த காற்றில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
தங்கப் பதக்கங்களை வென்று திருப்பூர் திரும்பிய மாற்றுத்திறனாளி மாணவனுக்கு ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account