By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஆறு மாதமாக சம்பளம் தரவில்லை என உண்ணாவிரத போராட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > ஆறு மாதமாக சம்பளம் தரவில்லை என உண்ணாவிரத போராட்டம்
மதுரைமாவட்டம்

ஆறு மாதமாக சம்பளம் தரவில்லை என உண்ணாவிரத போராட்டம்

Last updated: February 2, 2025 1:51 pm
February 2, 2025
56 Views
Share
SHARE

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் உள்ள மகளிர் பயிற்று ஆய்வு மையத்தில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஆறு மாதமாக சம்பளம் தரவில்லை என  உண்ணாவிரத போராட்டம்

 

 

 

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் உள்ள மகளிர் பயிற்று ஆய்வு மையத்தில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஆறு மாதமாக சம்பளம் தரவில்லை என  உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

இது தொடர்பாக 

பேராசிரியர் Dr, ராதிகா தேவி,

கூறுகையில் 

இந்த ஆய்வு மையத்திற்கான ஆசிரியர்கள் பணி நியமனம் 2013 ஆம் ஆண்டு நடைபெற்றது.  கடந்த நிதியாண்டுக்கான ஆசிரியர்கள் சம்பளத்தை பல்கலைக்கழக மானிய குழு பல்கலைக்கழக பதிவாளருக்கு அனுப்பிய நிலையில் கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்கு மேலாக சம்பளம் வழங்கவில்லை எனக் கூறி மகளிர் ஆய்வு மைய ஆசிரியர்கள்  உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

மேலும் பணி நியமனம் செய்யப்பட்ட ஆண்டிலிருந்து இயக்குனர் பதிவாளர் இடமிருந்து முன் பணமாக பெற்று சம்பளம் வழங்குமாறு கூறியிருந்தார்.

 

மேலும் 

சமீபத்தில் முன்பணம் கொடுப்பதற்கு தணிக்கையாளர் குழு மறுப்பு தெரிவித்து பல்கலைக்கழகமே சம்பளத்தை வழங்க வேண்டும் என தெரிவித்திருந்தனர்.

 

ஆனால் தற்போது உள்ள பதிவாளர் அந்த சம்பளத்தை எங்களுக்கு வழங்க மறுத்து எங்கள் மீது வன்மத்தை காட்டி வருகிறார் என்று குற்றச்சாட்டு வைக்கின்றனர்.

 

பெண்களின் சமூக பொருளாதாரம்,கல்வி  மேம்பாடு மற்றும் பெண்கள் பாதுகாப்பிற்கான  இந்த பெண்கள் ஆய்வு மையத்தின் நோக்கம் என்றும் கருத்தரங்கம் ஆய்வுகள் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தி அரசின் கொள்கை முடிவுகள் எடுப்பதற்காக அறிக்கைகள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கூட கையெழுத்திட மறுக்கிறார்கள்.

 

எனவே பல்கலைக்கழக அதிகாரிகளுக்கு பெண்கள் மேம்பாடு மற்றும் பெண்கள் பாதுகாப்பு பற்றி துறையும் அக்கரை இல்லை என்று குற்றச்சாற்று வைத்ததோடு உடனடியாக பல்கலைக்கழக கணக்கில் இருந்து நிலுவையில் உள்ள ஆறு மாத சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து உள்ளோம் என்று கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

மார்த்தாண்டம் உயர்மட்ட பாலத்தின் கீழ் பகுதி
உங்களைத் தேடி, உங்கள் ஊரில்
கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு
கோவையில் எலக்ட்ரோ டெக் 2024 கண்காட்சி
2333 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சிவகங்கை

சிவகங்கையில் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் குறித்து விழிப்புணர்வு புத்தாக்கப் பயிற்சி

September 18, 2025
47 Views
மேல்புறம் ஒன்றிய பி.எம்.எஸ். அலுவலக கட்டுமான பூமி பூஜை
மாதந்திர சாதாரண மாமன்ற கூட்டம்
கோவை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு திடீர் ஆய்வு செய்த தவெக சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ்
கன்னியாகுமரியில் வந்தே மாதரம் பாடல் 150 ம் ஆண்டு சிறப்பு நிகழ்ச்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account