By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மதுரையில் கள்ளழகர் கோவிலில் மூலவருக்கு திருத்தைலம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > மதுரையில் கள்ளழகர் கோவிலில் மூலவருக்கு திருத்தைலம்
ஆன்மிகம்மதுரைமாவட்டம்

மதுரையில் கள்ளழகர் கோவிலில் மூலவருக்கு திருத்தைலம்

Last updated: February 2, 2025 1:19 pm
February 2, 2025
81 Views
Share
SHARE

மதுரை ஜனவரி 29,

 

மதுரையில் கள்ளழகர் கோவிலில் மூலவருக்கு திருத்தைலம்.
மதுரை அழகர்கோவிலில் உள்ள பிரசித்தி பெற்ற கள்ளழகர் கோவிலில் 3 வருடத்திற்கு ஒரு முறை மூலவர் சுந்தர ராஜ பெருமாள், தேவியர்களுக்கு திருத்தைலம் சாத்தப்படுவது வழக்கம் அதன்படி இன்று தை அமாவாசை 29.01.2025 புதன்கிழமை காலை 09.15 மணிக்கு மேல் 10.15 மணிக்குள் தைலக்காப்பு சம்ப்ரோஹணம் நடைபெறுகிறது. இனிவரும் 6 மாத காலங்களுக்கு மூலவருக்கு அபிஷேகங்கள், பூஜைகள், தீபாராதனைகள் நடைபெறாது ஆகவே தை மாதம் அமாவாசை முதல் ஆடி அமாவாசை முடிய (27.01.2025 முதல் 24.07.2025 வரை ) நித்தியபடி மாலைகள் மற்றும் பரிவட்டம் சாத்துப்படி அனைத்தும் உற்சவர் அருள்மிகு சுந்தரராஜப்பெருமாளுக்கு (கள்ளழகர்) மட்டும் நடைபெறும். வருகிற ஜூலை மாதம் 24-ந்தேதி அன்று ஆடி அமாவாசை நாளில் மூலவருக்கு வழக்கம் போல் பூஜைகளும் தீபாராதனைகளும் 6 மாதங்கள் கழித்தே நடைபெறும். எனவே பக்தர்கள் உற்சவர் அருள்மிகு சுந்தரராஜப்பெருமாளை தரிசித்து அருள்பெற வந்திருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

குழித்துறை நகராட்சி சார்பில் 99-வது வாவுபலி பொருட்காட்சி
காவல் கண்காணிப்பாளரின் அதிரடி நடவடிக்கை
உழவர் சந்தையில்வேளாண்மை விற்பனை
சாம்சங் கேலக்ஸி எஸ்.எம் & எஃப் சீரிஸ்
மாவட்ட நலன் சார்ந்த திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்: குமரி மாவட்ட புதிய கலெக்டராக பொறுப்பேற்ற மு.பிரதாப் பேட்டி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திண்டுக்கல்மாவட்டம்

கிராம அறிவியல் திருவிழா

February 25, 2025
62 Views
களியக்காவிளை நாஞ்சில் கத்தோலிக்க கலை, அறிவியல் கல்லூரியில் சமூகப் பணித்துறை முதலாம் ஆண்டு மாணவர்களின் அறிமுக நிகழ்வு
“மாசில்லா திருவாரூர், புகையில்லா போகி” விழிப்புணர்வு
அபிவிருத்தி சங்க பதவியேற்பு விழா ராஜா எம் எல் ஏ பங்கேற்பு
கண்காணிப்பாளர் அலுவலகத்தில் விஜய பாரத மக்கள் கட்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account