By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திக்கணம்கோட்டில் போர்வெல் அமைத்தததால் மக்கள் அவதி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > திக்கணம்கோட்டில் போர்வெல் அமைத்தததால் மக்கள் அவதி
கனஂனியாகுமரிமாவட்டம்

திக்கணம்கோட்டில் போர்வெல் அமைத்தததால் மக்கள் அவதி

Last updated: February 2, 2025 1:17 pm
February 2, 2025
94 Views
Share
SHARE

கருங்கல், ஜன- 29

 

திக்கணங்கோடு  –  முளகுமூடு  சாலையில்  திக்கணங்கோடு ஜங்ஷனில் போர்வெல் கிணறு நேற்று  தனியாரால் புதிதாக அமைக்கப்பட்டது.  போர்வெல்லில் இருந்து மண், சகதி மற்றும் கழிவு நீரை சாலை முழுவதும் கொட்டியதால் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு சென்ற மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் , வாகன ஓட்டிகள் இப்பகுதியில் கடைகள் வைத்துள்ள வியாபாரிகள்,  அவதியடைந்தனர். 

      குறிப்பாக  கால் மற்றும் துணிகளில் சகதி பட்டதால் மக்கள் தொல்லையடைந்தனர்.  இப்பகுதியில் 7 மணி நேரத்திற்கு மேலாக இப்பகுதியில் பொதுமக்கள் , வாகன ஓட்டிகள் சாலையில்  நடமாட முடியாமல் அவதிப்பட்டனர். எனவே சாலை முழுவதும் பொதுமக்களுக்கு இடையூறாக  போர்வெல் சகதி மற்றும் கழிவு நீரை கொட்டி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய கட்டிட உரிமையாளர் மீது  சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள்  உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள், வாகன ஓட்டிகள், வர்த்தகர்கள் கோரிக்கை விடுத்தனர்.

விளம்பரம்

You Might Also Like

சங்கரநாராயணர் திருக்கோவில் ஸ்ரீ கோமதி அம்பிகை தேரோட்டம்
300-க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றி
ஈரோடு மாவட்ட மதிமுக செயல் வீரர்கள் கூட்டம்
கார்மல் பள்ளியின் 102 ஆவது ஆண்டுவிழா
கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சிவகங்கை

சிவகங்கையில் நடு ரோட்டில் பள்ளம்; நாள்தோறும் விழுந்து எழும் பள்ளிக் குழந்தைகள்; அலட்சியமாக இருக்கும் அதிகாரிகள்

September 11, 2025
69 Views
படர்ந்தபுளியில் கொட்டும் மழையில் விவசாயிகள் போராட்டம்
பாஜ சிறுபான்மை அணி மாவட்ட தலைவர் நியமனம்
காட்பாடி அடுத்த சேர்க்காட்டில் நவ்ராஸ் எண்டர்பிரைசஸ் ஏர் சொல்யூஷன் புதிய ஷோரூம் திறப்பு விழா!
பாவூர்சத்திரம் வெண்ணி மலை முருகன் கோவிலில் நவராத்திரி கொலு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account