By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணய சட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணய சட்டம்
மாவட்டம்

குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணய சட்டம்

Last updated: January 30, 2025 10:12 am
January 30, 2025
39 Views
Share
SHARE

திருவாரூர் ஜனவரி 28

 

திருவாரூரில் நடைபெற்ற டிராக்டர் பேரணிக்கு தலைமையற்ற SKM (NP)தமிழக ஒருங்கிணைப்பாளர் பிஆர் பாண்டியன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

 

சம்யுக்த்த கிசான் மோச்சா அரசியல் சார்பற்ற அமைப்பின் சார்பில் குறைந்தபட்ச ஆதார விலை நிரந்தர சட்டம் கொண்டுவந்து

ஜக்ஜித்சிங் டல்லே வால் உயிரை காப்பாற்ற மத்திய அரசை வலியுறுத்தி குடியரசு தினமான இன்று டிராக்டர் பேரணி நடத்த வேண்டுகோள் விடுத்திருந்தனர். இதனையடுத்து தமிழ்நாட்டில் 50க்கும் மேற்பட்டஇடங்களில் டிராக்டர் பேரணி நடைபெற்று வருகிறது. பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் பங்கேற்றுள்ளனர். 

மன்னார்குடியில் துவங்கி திருவாரூரில் முடிவுற்ற பேரணியில் 62க்கும் மேற்பட்ட டிராக்டர்கள் 

40 கிமீ தூரம் பங்கேற்றுள்ளன.

 

சம்புக்த்த கிசான் மோர்ச்சா தேசிய ஒருங்கிணைப்பாளர் டல்லேவால் 62 நாட்களைக் கடந்து சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார். உடல் மெலிந்த நிலையில் உச்சநீதிமன்ற ஆலோசனையின் அடிப்படையில் மத்திய அரசு வரும் 14ஆம் தேதி பேச்சுவார்த்தைக்கு அழைப்பு கொடுத்துள்ளது. மத்திய அரசின் உயர் அதிகாரிகள் வலியுறுத்தியதை ஏற்று மருத்துவ சிகிச்சைக்கு டல்லேவால் அனுமதித்துள்ளார். 

அதே நேரத்தில் உண்ணாவிரத போராட்டத்தை குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணய சட்டம் கொண்டு வரும் வரை தொடரும் என உறுதிப்பட தெரிவித்துள்ளார். 

 

இந்நிலையில் மத்திய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சர்  உடனடியாக குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணய சட்டம் கொண்டு வரவும்,

இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் அடிப்படை நோக்கம் கொண்ட மத்திய அரசின் மின்சார ஒழுங்குமுறை ஆணைய சட்டத்தை திரும்ப பெறவும் 

விவசாயிகள் தற்கொலையிலிருந்து பாதுகாப்பதற்கு கடன் முழுமையும் தள்ளுபடி செய்யவும் வேண்டும் என கடிதம் எழுதி வலியுறுத்த வேண்டும்.

 

தமிழ்நாடு விவசாயிகள் உணர்வுக்கு  முதலமைச்சர் மதிப்பளிக்க வேண்டும்.

 

தமிழகத்தில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் டிராக்டர் பேரணி நடைபெற்று வருகிறது. போராட்டத்தில் பல ஆயிரக் கணக்கானோர் பங்கேற்று உள்ளனர். பங்கேற்ற அனைத்து விவசாயிகளுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

 

பேரணியில் திருவாரூர் மாவட்ட தலைவர் 

எம் சுப்பையன், செயலாளர் குடவாசல் சரவணன், மாநில துணைச் செயலாளர் எம் செந்தில் குமார், மாவட்டத் துணைத் தலைவர் 

எம் கோவிந்தராஜ், துணை செயலாளர் பொ.முகேஷ் உள்ளிட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

பள்ளியில் போதை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு
தென்தாமரைகுளம் பள்ளியில் சாலைபாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
முதலமைச்சர் எம் ஜி ஆர் 108 ஆவது பிறந்தநாள் விழா
தமிழக அரசின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் மாபெரும் இலவச மருத்துவ முகாம்
ஐந்து சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

இனயம் புத்தன்துறை ஆலய விழாவில் பயங்கரம்

March 3, 2025
29 Views
எடப்பாடி பழனிச்சாமி பேச்சால் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் அதிர்ச்சி
பாலப்பள்ளம் அருகே பிளஸ் 2 மாணவி பலாத்காரம்; வாலிபர் கைது
78 வது பிறந்தநாள் விழா: ஜெயலலிதா படத்திற்கு தளவாய்சுந்தரம் மரியாதை
திட்ட செயல்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account