By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருச்சியிலிருந்து கடத்தி வந்தபெண் பெற்றோரிடம் ஒப்படைப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > திருச்சியிலிருந்து கடத்தி வந்தபெண் பெற்றோரிடம் ஒப்படைப்பு
கனஂனியாகுமரிமாவட்டம்

திருச்சியிலிருந்து கடத்தி வந்தபெண் பெற்றோரிடம் ஒப்படைப்பு

Last updated: January 30, 2025 10:11 am
January 30, 2025
83 Views
Share
SHARE

புதுக்கடை, ஜன- 28

 

 

புதுக்கடை அருகே  தேங்காப் பட்டணம் பகுதியை சேர்ந்தவர் ஷாகுல் ஹமீது (25). இவருக்கு திருமணம் ஆகி மனைவி பிள்ளைகள் உள்ளனர்.  இந்த நிலையில் இவர் இன்ஸ்டாகிராம் மூலம் திருச்சியை சேர்ந்த ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கத்தின் காரணமாக ஷாகுல் அமீது  திருச்சி சென்று அந்தப் பெண்ணை அங்கிருந்து தேங்காப்பட்டணத்திற்கு கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு அழைத்து வந்துள்ளார். அந்த பொண்ணும் திருமணம் ஆகி குழந்தைகள் உள்ளது. ஆனால் கணவரை பிரிந்து வாழ்வதாக தெரிய வருகிறது.

       இதற்கு இடையில் தேங்காப்பட்டணம் ஊருக்குள் அந்தப் பெண்ணை கொண்டு வந்தவுடன் ஊர் மக்களுக்கு இந்த சம்பவம் தெரிய வந்து. உடன்  அங்கு எதிர்ப்பு கிளம்பியது. உடனடியாக ஊர்மக்கள் சார்பில் புதுக்கடை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. புதுக்கடை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தி, திருச்சியில் உள்ள பெண்ணின் தந்தையிடம் தொடர்பு கொண்டு பேசினர். அப்போது கடந்த சுமார் நான்கு நாட்களுக்கு முன்பு மகள் மாயமானதாகவும் அவரை காணவில்லை என்று பெண்ணின் தந்தை போலீசாரிடம் தெரிவித்தனர்.

       இதை அடுத்து பெண்ணின் தந்தை மற்றும் உறவினர்கள்  நேற்று முன்தினம் இரவு புதுக்கடை போலீஸ் நிலையத்திற்கு வந்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜானகி தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, திருச்சி பெண்ணை தந்தையுடன் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஷாகுல் அமீது ஏற்கனவே பல குற்றப் பின்னணி உடையவர். அவர் மீது புதுக்கடை போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவாகி உள்ளது.

விளம்பரம்

You Might Also Like

அனைத்து அஞ்சலகங்களிலும் பார்சல் அனுப்பும் வசதி : அஞ்சலக கண்காணிப்பாளர் தகவல்
நீச்சல் குளத்தில் நடந்த நீச்சல் போட்டி
இயல் இசை நாடக மன்றம் கலைச்சங்கமம் கலை
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
மார்த்தாண்டத்தில் சுகாதாரமற்ற உணவுகள் பறிமுதல் அபராதம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

பால் உற்பத்தியாளர்களிடம் கொள்முதல் செய்யும் பணிகள் ஆய்வு

July 23, 2024
104 Views
பர்கூர் அருகே தொடர்ந்து ஆறு வருடமாக அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சாதனை
மூல நட்சத்திரத்தை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு முழு வெள்ளி அங்கி
வ.உ. சி 154-வது பிறந்த நாள் விழா; அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை
இரணியல் அருகே மோட்டார் சைக்கிள் ஓட்டிய சிறுவனின் தந்தை மீது வழக்கு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account