By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கோவையில் 1500 பேர் கராத்தே மற்றும் சிலம்பம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > கோவையில் 1500 பேர் கராத்தே மற்றும் சிலம்பம்
கோயம்புத்தூர்மாவட்டம்

கோவையில் 1500 பேர் கராத்தே மற்றும் சிலம்பம்

Last updated: December 31, 2024 5:22 pm
December 31, 2024
52 Views
Share
SHARE

கோவை டிச:31


கோவை மாவட்டம் கோவை தீத்திபாளையத்தில் உள்ள தனியார் பள்ளி மைதானத்தில் தமிழர்கள் பாரம்பரிய விளையாட்டான சிலம்பம் மற்றும் கராத்தே உலகம் முழுவதும் கொண்டு செல்லும் வகையில் பல்வேறு வகைகளில் சிலம்பப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை பேரூர் அடுத்துள்ள தீத்திபாளையம் பகுதியில் இயங்கி வரும் சிஎம்சி இன்டர்நேஷனல் பள்ளி மைதானத்தில் ஆப் ஃபைட்டர்ஸ் அகடாமி மற்றும் ஹையாசிகா கராத்தே அமைப்பு இணைந்து நடத்திய சிலம்பம் மற்றும் கராத்தே கின்னஸ் சாதனை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. 


இந்த கின்னஸ் உலக சாதனை  நிகழ்ச்சியில் நான்கு வயது சிறுவர் மற்றும் சிறுமியர்கள் முதல் 50 வயது வரையிலான நபர்கள் மொத்தம் 1500 பேர் ஒரே நேரத்தில் சிலம்பம் சுற்றி கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெறும் நிகழ்வு நடைபெற்றது. 


இந்த சாதனை நிகழ்ச்சி தொடர்ந்து 45 நிமிடங்கள் ஒரே இடத்தில் பாரம்பரிய உடை அணிந்து 1500 பேர் சிலம்பும் சுற்றியது கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் புதிய சாதனையாக இடம் பிடித்துள்ளது.


மேலும் இந்த உலக சாதனை போட்டிக்காக தமிழக மாவட்டங்களான சென்னை, கோவை, கன்னியாகுமரி, மதுரை, திருச்சி, உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலிருந்தும் இந்திய மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த சிலம்பம் மற்றும் கராத்தே கலைஞர்கள் ஒரே நேரத்தில் சிலம்பம் சுற்றி புதிய கின்னஸ் உலக சாதனை செய்தனர். 


இது போன்ற கராத்தே மற்றும் சிலம்பம் சுற்றும் சாதனை நிகழ்வு உலக அளவில் வேறு எங்கும் இது போன்ற சாதனை நிகழ்த்தியது இல்லை என்பதால் இது கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடிக்க போகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 


இந்த கின்னஸ் உலக சாதனை குறித்து நிகழ்ச்சியை நடத்திய ஃபைட்டர்ஸ் அகடாமியின் நிறுவனத் தலைவர் ரமேஷ்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், இளம் தலைமுறைக்கு விளையாட்டின் மீது ஆர்வம் செலுத்துவதை ஊக்குவிக்கவும், அலைபேசியில் நேரத்தை வீணாக்கும் இளைஞர்களுக்கும் இணையதளம் மற்றும் போதைப் பொருள்கள் பக்கம் செல்லாமல் இருக்கவும் இளைஞர்கள் உடல் நலம் மற்றும் மன நிலையை மேம்படுத்த விளையாட்டுப் போட்டிகள் முக்கிய பங்கு வகிக்கிறது இதனை அனைத்து இளைஞர்கள் மத்தியில் கொண்டு செல்லவே இந்த சாதனை முயற்சி நடத்தப்பட்டது என்று கூறினார். 

ஃபைட்டர்ஸ் அகடாமி நிறுவனத் தலைவர் ரமேஷ்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த மாபெரும் கின்னஸ் உலக சாதனை நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஒரு ரூபாய்க்கு இட்லி விற்கும் பாட்டி மற்றும் உலக சிலம்பம் சங்க தலைவர் எஸ்.சுதாகர், செயலாளர் கீதா மதுமோகன், மற்றும் சிஎம்சி பள்ளியின் தாளாளர் ஐ.நாதன் தொழிலதிபர் லீமா ரோஸ் மார்ட்டின் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர் மேலும் கோவை இடையர்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் பவர் ஸ்போர்ட்ஸ் கராத்தே அகாடமி தலைமை பயிற்சியாளர் சிகான் என். பாலமுருகன், சென்சாய் என்.ரமேஷ் ஆகியோர் தலைமையில் 26 பேர் கொண்ட குழு உலக சாதனை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கோவை மாவட்டத்திற்கு பெருமை சேர்த்தது என்பது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

You Might Also Like

கிருஷ்ணகிரி அரசு பள்ளியில் குடிமக்கள் நுகர்வோர் மன்ற விழிப்புணர்வு கூட்டம் மற்றும் மஞ்சப்பை வழங்கும் நிகழ்ச்சி
அண்ணாமலையார் திருக்கோயிலில்மாசி மாதம் பௌர்ணமி
மெட்ரைட் நிறுவனத்தின் 12-வது ஆண்டு நிறைவு விழா நிகழ்ச்சி
10 அம்ச கோரிக்கை வலியுறுத்தி மாலை நேர ஆர்ப்பாட்டம்
ராமநாதபுரத்தில் விநாயகர் சிலைகள் கரைப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு

June 12, 2024
135 Views
பௌர்ணமி தினத்தை முன்னிட்டு
பத்திரிக்கையாளர்கள் மத்தியில்பாராபட்சம் காட்டுவதாக குற்றச்சாட்டு!
தூத்துக்குடியில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
போக்குவரத்து காவல்துறை போதைப் பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account