By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாணவர்களுக்கான தொழில் வழிகாட்டுதல் நிகழ்ச்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > மாணவர்களுக்கான தொழில் வழிகாட்டுதல் நிகழ்ச்சி
சென்னைமாவட்டம்

மாணவர்களுக்கான தொழில் வழிகாட்டுதல் நிகழ்ச்சி

Last updated: January 30, 2025 9:50 am
January 30, 2025
314 Views
Share
SHARE

தாம்பரம்

 

 

வாழ்வின் இலக்குகளை நிர்ணயிக்க வெற்றிப் பாதையில் பயணிக்க ஒவ்வொருவர்க்கும் வழிகாட்டுதல் மிக அவசியமாகிறது.  அதிலும் மாணவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்புகளில் வழிகாட்டுதல் என்பது இன்றைய காலக்கட்டத்தில் மிக இன்றியமையாததாக உள்ளது. அந்த வகையில்  இதற்காக முடிச்சூரில் உள்ள ஸ்ரீ.எஸ். பதல்சந்த் அகல்குவூர் சோர்டியா விவேகானந்தா வித்யாலயா மேல்நிலைப்பள்ளியில்  மாணவர்களுக்கான தொழில் வழிகாட்டுதல் நிகழ்ச்சி  

ஜனவரி 26, 2005 காலை நடைப்பெற்றது.

 

 

 

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சென்னையில் உள்ள இராணுவ பயிற்சி மையத்தின் அதிகாரி திரு. கர்னல் ஷைலேஷ் பி.ராவ்  அவர்கள் கலந்து கொண்டு இராணுவ பயிற்சி மையத்தில் மாணவர்கள் பயில தேவைப்படும் கல்வித் தகுதிகள், வயது, அதற்கான வழிமுறைகளை குறித்து மாணவர்களிடம் விளக்கமாக எடுத்து கூறினார்.

 

இராணுவ பணிகளில் சேர எழுதப்படும் நுழைவுத் தேர்வுகளையும், பயிற்சிகள் குறித்தும் மாணவர்கள் மற்றும் பெற்றோரிடம் பல்வேறு தகவல்களை பரிமாறி கொண்டார்.

 

இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமையாசிரியை திருமதி V. அமுதவல்லி அவர்களின் தலைமையில் மாணவ மாணவிகள் மருத்துவம், பொறியியல், கலை, அறிவியன், இந்தியக் குடிமைப் பணிகள், கப்பற்படை, செயற்கை நுண்ணறிவு பற்றியும் சமஸ்கிருதம் பயின்று பெறும் பட்டங்கள் வழியே நாம் பெறும் வேலை வாய்ப்புகள் குறித்தும் பல தகவல்களை மேல்நிலை முதலாம் ஆண்டு பயிலும் மாணவர்கள் விளக்கி கூறினார்கள். பெற்றோர்களும், 9,10,11,12 பயிலும் மாணவர்களும் கலந்து கொண்டு பல்வேறு இயங்களைக் கேட்டு தெளிவு கண்டனர். இந்த நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

விளம்பரம்

You Might Also Like

மார்த்தாண்டத்தில் பைக் திருடியவர் கைது
போக்குவரத்தில் மாற்றம் கோரி காவல்துறையில் மனு
புறவுலக சிந்தனையற்றோர்(ஆட்டிசம்) விழிப்புணர்வு
உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமில் மின்வாரிய பெயர் மாற்ற உத்தரவை உடனே வழங்கிய எம்எல்ஏ மார்க்கண்டயேன்
திருச்சி: தவெக கட்சியினரை ஆய்வு செய்ய சொன்ன அமைச்சர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பத்தூர்

நிருபரை தாக்கியவர்களை கைது செய்ய ஆர்பாட்டம்

April 2, 2025
62 Views
கஸ்பா சி. எஸ் .ஐ .செயின்ட். ஜான் தெலுங்கு சர்ச்சில் இலவச கண் பரிசோதனை முகாம்
தருமபுரி செந்தில் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாநில, மாவட்ட அளவில் சாதனை
190 வது வட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம்
நிலக்கடலை சாகுபடி செயல் விளக்கத்திடல் அமைப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account