By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மயிலாடுதுறை காங்கிரஸ் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்.
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மயிலாடுதுறை > மயிலாடுதுறை காங்கிரஸ் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்.
மயிலாடுதுறைமாவட்டம்

மயிலாடுதுறை காங்கிரஸ் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்.

Last updated: January 28, 2025 9:24 am
January 28, 2025
89 Views
Share
SHARE

மயிலாடுதுறை காங்கிரஸ் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்.

 

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி யின் அறிவுறுத்தலின் பேரில் இளம் தலைவர்  ராகுல் காந்தியின் வழிகாட்டுதலின்படி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை  அறிவுத்தின்படி தமிழ்நாடு முழுவதும் காங்கிரஸ் இயக்கம் கிராமப்புறங்களில் சிறப்பாக  கட்டமைக்க அனைத்து மாவட்ட செயலாளருக்கும்  உத்தரவிட்டுள்ளார். அதன்படி மயிலாடுதுறை மாவட்டத்தில் எஸ் ராஜ்குமார் எம்எல்ஏ தலைமையில் சிறப்பு அழைப்பாளராக பாராளுமன்ற உறுப்பினர் ஆர் சுதா கலந்து கொண்டு  மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை மாவட்ட மண்டல பொறுப்பாளர் அசோகன் மற்றும் பாராளுமன்ற பொறுப்பாளர் ஜி ராஜேந்திரன் மயிலாடுதுறை மாவட்டத்தின் பொறுப்பாளர் தங்கமச்செல்வன் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் வட்டார தலைவர்கள் நகரத் தலைவர்கள் மூத்த நிர்வாகிகள் முன்னணி அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர். கிராம செயலர் கூட்டம் எப்போது அமைக்க வேண்டும் என ஆலோசனை வழங்கப்பட்டது. இதில் மயிலாடுதுறை பொறுத்தவரை மூன்று சட்டமன்ற தொகுதிகளுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி நியமித்துள்ளது. இதில் மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்  சரத் சந்திரன் , மூங்கில் ராமலிங்கம், நவாஸ், பூம்புகார் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் பண்ணை சொக்கலிங்கம் , பானு சேகர், அன்பு சீர்காழி சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர் சிவராமன் கிள்ளிவளவன்  நியமித்து ஆலோசனை வழங்கினர்.

விளம்பரம்

You Might Also Like

அனுமதிக்கப்பட்ட நேரம் கடந்து வந்த டெம்போ பறிமுதல்
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த தின பொதுக்கூட்டம்
“என் கல்லூரி கனவு” உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி
என் உயிரினும் மேலான’ என்ற தலைப்பில்
கழிவுநீர் வட்டமடிக்கும் கொசுக்களால்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசி

தென்காசி மாவட்ட பா.ம.க சார்பில் அன்புமணி ராமதாசின் 58 வது பிறந்த நாளை முன்னிட்டு இலஞ்சி குமாரர் கோவிலில் சிறப்பு பூஜை

October 10, 2025
63 Views
விசிக ஒன்றிய செயலாளர் நீக்கம்
திருவட்டாறில் வளர்ச்சி பணிகளை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு
போலீஸ் நிமிர் குழு முயற்சியால் 107 மாணவர்கள் +2 தேர்வில் சாதனை: எஸ்பி பாராட்டு
கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account