By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாம் தமிழர் கட்சியினர் மாநகராட்சி ஆணையரிடம் மனு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாம் தமிழர் கட்சியினர் மாநகராட்சி ஆணையரிடம் மனு
கனஂனியாகுமரிமாவட்டம்

நாம் தமிழர் கட்சியினர் மாநகராட்சி ஆணையரிடம் மனு

Last updated: January 27, 2025 9:57 am
January 27, 2025
76 Views
Share
SHARE

நாகர்கோவில் ஜன 24

 

 

நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட 22வது வார்டு பைப்புவிளை பகுதியில் உள்ள  சாலை சீரமைக்க மதிப்பீடு தயார் நிலையில் உள்ளதால் உடனே சாலை பணியை மேற்கொள்ள கோரி நாம் தமிழர் கட்சியின் நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் மு.முத்துகுமார் தலைமையில் நாம் தமிழர் கட்சி சார்பாக வார்டு பொறுப்பாளர் ரெனோ திலக் மாநகராட்சி ஆணையாளரிடம் மனு அளித்தார்.

இது சம்பந்தமாக ஏற்கனவே மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கப்பட்டிருந்தது. அதன்படி சாலைப்பணிக்கான மதிப்பீடு தயார் செய்யப்பட்டிருப்பதாக கடிதமும் பெறப்பட்டிருந்தது. எனவே அப்பணியை உடனடியாக செய்து தரக் கோரி நேற்று  மீண்டும் மாநகராட்சி ஆணையாளரிடம் வலியுறுத்தி மனு வழங்கப்பட்டது. மாநகராட்சி ஆணையாளர் மார்ச் மாதத்தில் சாலை சீரமைக்கப்படும் என உறுதியளித்துள்ளார். இந்நிகழ்வில் நாம் தமிழர் கட்சியின்  நாகர்கோவில் தொகுதி பொறுப்பாளர்கள்  தனுஷ் குமார், ஜான், சொக்கலிங்கம், ஷாஜி, நாகராஜன், ஆறுமுகம், விஜிலன்,ரஞ்சித், ஜெனித்  மற்றும்

நிர்வாகிகள், தொண்டர்கள், ஊர் மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தருமபுரி நகர திமுக சார்பில் உறுப்பினர்கள் கூட்டம்
போதை பொருட்களுக்கு எதிரான பிரச்சாரம்
அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை தென்காசிஅப்ஹா (ABHA) அடையாள அட்டை – பொதுமக்கள் பயன்பாட்டிற்கான முக்கிய அறிவிப்பு
அடிமுறை மற்றும் சிலம்பம் பயிற்சி வகுப்புக்கள் துவக்கவிழா
கடன் உள்ள நாட்களுக்கு மட்டுமே வட்டி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்கனஂனியாகுமரிதமிழ்நாடு

கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மரிய ஜெனிபர் வேட்பு மனு தாக்கல் செய்தார்

March 30, 2026
47 Views
குருக்கள்பட்டி சிட்கோ தொழில்பேட்டை 1 சென்ட் விலை 10 ஆயிரமாக குறைக்க அமைச்சர் அன்பரசனிடம் எம்எல்ஏ ராஜா கோரிக்கை
தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய கோரி கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
பொது விநியோக திட்ட மக்கள் குறை தீர்க்கும் முகாம்
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளி ஆண்டு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account