தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்படி தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட சண்முகபுரம் பகுதியில் சீரான குடிநீர் வழங்குவதற்காக புதிய குழாய் பதிக்கப் போகும் பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் வட்ட கழக செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன், மேயர் நேர்முக உதவியாளர் ஜேஸ்பர் , மண்டல அலுவலர்கள், உள்ளனர்கள்



