மதுரை ஜனவரி 24,
மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகையில் மண்டலம் 5க்கு உட்பட்ட வார்டு பகுதிகளில் பயன்படுத்துவதற்காக புதிதாக வாங்கப்பட்ட பாதாள சாக்கடை அடைப்பு நீக்கும் வாகனத்தை மேயர் இந்திராணி பொன்வசந்த், ஆணையாளர் ச.தினேஷ் குமார், ஆகியோர் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்து பார்வையிட்டார்கள் அருகில் துணை மேயர் தி.நாகராஜன், மண்டலத் தலைவர் சுவிதா, உதவி ஆணையாளர் இராதா, செயற்பொறியாளர் (குடிநீர்) பாக்கியலெட்சுமி, உதவிப்பொறியாளர் ரிச்சார்டு ஆகியோர் உடன் உள்ளனர்.