By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு விழா மற்றும் ஆண்டு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தூத்துக்குடி > அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு விழா மற்றும் ஆண்டு விழா
தூத்துக்குடிமாவட்டம்

அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு விழா மற்றும் ஆண்டு விழா

Last updated: January 27, 2025 9:29 am
January 27, 2025
95 Views
Share
SHARE

விளாத்திகுளம் வட்டம்,குளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு விழா மற்றும்  ஆண்டு விழாவில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர், சட்டமன்ற சட்டவிதிகள் ஆய்வு குழு தலைவர்  G.V.மார்கண்டேயன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.மேலும் கடந்த கல்வி ஆண்டில் தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவ – மாணவிகளுக்கு தனது சொந்த நிதியிலிருந்து ஊக்கத் தொகையும்,ஆசிரிய – ஆசிரியைகளுக்கு பரிசு பொருள்களும் பள்ளியில் வினாடி – வினா போட்டி வைப்பதற்கு சட்டமன்ற உறுப்பினர் அவர்களின் தனது சொந்த நிதியிலிருந்து ஊக்கத் தொகையும் வழங்கினார்கள். விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர் ஜோசப் அற்புதராஜ் விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளரார் ராமசுப்பு தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இமானுவேல் ஒன்றிய அவைத்தலைவர் கெங்குமணி ஒன்றிய துணை செயலாளர் ராஜபாண்டி மாவட்ட பிரதிநிதி செந்தூர்ப்பாண்டி தூத்துக்குடி வடக்கு மாவட்ட கலை இலக்கிய அணி துணை அமைப்பாளர் ஆவுடையப்பன் கிளைச் செயலாளர்கள் R.P.முருகேசன்,முனியசாமி ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் பேச்சிமுத்து, வேல்முருகன் முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர்கள் ராஜேந்திரன், குருநாதன் முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மாரிச்செல்வி கிளை பிரதிநிதி மந்திரமூர்த்தி ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் மாரியப்பன் ஒன்றிய சிறுபான்மையினர் நல அணி அமைப்பாளர் தர்மநேச செல்வின் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி சமூக வலைதள அணி ஒருங்கிணைப்பாளர் கரண்குமார் உட்பட ஆசிரிய – ஆசிரியைகள், மாணவ – மாணவிகள் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

மார்த்தாண்டத்தில் விபத்து எதிரொலி; போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம்; இரண்டரை மணி நேரம் பஸ் போக்குவரத்து பாதிப்பு
25 பவுன் நகையுடன் இளம்பெண் திடீர் மாயம் – கணவர் புகார்
மக்கள் குறை தீர்க்கும் நாள் மனு விசாரணை
மக்களுடன் முதல்வர் சிறப்பு திட்ட முகாம்
ஈரோடு செங்கோட்டை அரிமா சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

“மாசில்லா திருவாரூர், புகையில்லா போகி” விழிப்புணர்வு

January 10, 2025
76 Views
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
திமுக சார்பில் அரசியல் பயிலரங்கம் சுப வீரபாண்டியன் பங்கேற்பு
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலுக்கு சந்தனக் குடம் பவனி
முதலமைச்சரின் மக்களைத் தேடி காய்கறி விற்பனை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account