By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குழந்தைகளுக்ககான பேபிஷாப் திறப்பு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > குழந்தைகளுக்ககான பேபிஷாப் திறப்பு விழா
சென்னைமாவட்டம்

குழந்தைகளுக்ககான பேபிஷாப் திறப்பு விழா

Last updated: January 26, 2025 8:16 pm
January 26, 2025
66 Views
Share
SHARE

சென்னை, ஜன- 24, 

வளைகுடா நவநாகரிக நகரமான துபாயை தளமாக கொண்ட லேண்ட்மார்க் குழுமத்தின் பேபி ஷாப் என்னும் குழந்தைகளுக்கான சிறப்பு ஷோரூம் திறப்பு விழா சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூ வணிக வளாகத்தில் நடை பெற்றது. 

பிரபல இந்திய நடிகை சோஹா அலிகான் இத்திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

அப்போது 

‘பேபிஷாப்பின் தலைமை நிர்வாக அதிகாரி ரூபன் சண்முகராஜா செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-

 

குழந்தைகளின்

அத்தியாவசியப் பொருட்களில் நம்பகமான நிறுவனமான பேபிஷாப், சென்னையின் எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் அதன் முதன்மைக் கடையைத் தொடங்குவதன் மூலம் இந்திய சந்தையில் அதிகாரப்பூர்வமாக நுழைந்துள்ளது.

 

50 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் வாய்ந்த பேபி ஷாப்    ஷோரூம்கள் 14 நாடுகளில் 250க்கும் மேற்பட்ட  கிளைகளை கொண்டுள்ளது.

உலகளவில் 10 கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு சேவை செய்கிறது. இச்சேவையை இந்தியாவில்

தொடங்கியிருப்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறோம்.

இதன் மூலம் இந்திய பெற்றோருக்கு நம்பிக்கை, தரம் மற்றும் பாரம்பரியத்தைக் கொண்டுவருகிறது.

உலகளவில் 10 கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு சேவையில்  ஈடுபட்டு கொண்டிருக்கும் 

பேபிஷாப் கடைகள் பெற்றோருக்கான ஒரே இடமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. புதிதாகப் பிறந்த குழந்தைகள் முதல் 10 வயது வரையிலான குழந்தைகளுக்கு துணை உணவு மற்றும்    அத்தியாவசியப் பொருட்கள் 

உலகமயமாக்கல் வாயிலாக இந்திய கலாச்சார  நுகர்பொருட்களுடன் இணைந்து அனைத்து விதமான தயாரிப்புகளுடன் சென்னை  மாநகர சந்தைக்குள் நுழைகிறது.

மேலும் சென்னையில் மட்டுமல்லாது தமிழ்நாட்டில்  பெருநகரங்களில் தொடங்கவும் திட்டமிட்டு இருக்கிறோம் என்று அவர் தெரிவித்தார் .

விளம்பரம்

You Might Also Like

அதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை
வெள்ள சிறப்பு மராமத்து பணிகள்
தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி
இந்தியா அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு புகைப்பட கண்காட்சி; மாவட்ட நீதிபதி ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்
அமைச்சர் ராஜ கண்ணப்பன் புகழாரம்!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதேனி

தேனியில் ரூ.39.14 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடங்களை தமிழக முதலமைச்சர் காணொளி வாயிலாக திறந்து வைத்தார்

August 4, 2026
21 Views
செந்தில் பாலாஜி தியாகி என்றால் இந்திய எல்லையில்
போராடும் அங்கன்வாடி ஊழியர்கள் குரலை ஒடுக்கும் அமைச்சர் கீதா ஜீவன் பேச்சுக்கு சிபிஐஎம்எல் அந்தோணி முத்து கண்டனம்.
கன்னியாகுமரி அருகே மது போதையில் தகராறுரவுடி வெட்டி கொலை4 பேர் கைது
$8 மில்லியன் முதலீட்டிற்கு பெறும் மைண்ட்க்ரோவ் டெக்னாலஜிஸ்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account