By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: தேசிய தொழுநோய் எதிர்ப்பு தின ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > தேசிய தொழுநோய் எதிர்ப்பு தின ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்
தருமபுரிமாவட்டம்

தேசிய தொழுநோய் எதிர்ப்பு தின ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்

Last updated: January 23, 2025 12:49 pm
January 23, 2025
37 Views
Share
SHARE

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர்  சாந்தி 

 தலைமையில் தேசிய தொழுநோய் எதிர்ப்பு தின ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்  நடைபெற்றது.

 

இக்கூட்டத்தில் தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர்  சாந்தி தெரிவித்ததாவது.

 

ஆண்டு தோறும் ஜனவரி 30-ம் தேதி அண்ணல் காந்தியடிகள் நினைவு தினத்தை முன்னிட்டு உலக தொழுநோய் எதிர்ப்பு தினம் இருவார விழாவாக (30.01.2025 முதல் 15.02.2025 வரை) அனுசரிக்கப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக மாவட்டம் முழுவதும் அனைத்து ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபை கூட்டம் ஜனவரி 30 அன்று நடத்துமாறும், அதில் தொழுநோய் பற்றிய விழிப்புணர்வும், ஸ்பர்ஷ் உறுதிமொழி ஏற்குமாறு அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

 

இருவார விழா நிகழ்ச்சியாக அனைத்து அரசு துறை சார்பாக நடக்கும் கூட்டங்களில் தொழுநோய் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும், பள்ளிகளில் சத்துணவு மையங்களில் குழந்தைகளுக்கு தொடுவது, சுடுவது மற்றும் வலிப்பதை உணரமுடியாத, சிவந்த, வெளிர்ந்த உணர்சியற்ற தேமல் உள்ளதா என மருத்துவக்குழு மூலம் பரிசோதனை செய்து தொழுநோய் அறிகுறி உள்ளவர்கைளை கண்டறியுமாறு கேட்டுகொள்ளப்படுகிறது.  மேலும் தீவிர தொழுநோய் கண்டுபிடிப்பு இயக்கம் – 2025 (Leprosy Case Detection Campaign-2025) மத்திய, மாநில அரசுகளால் தேர்வு செய்யப்பட்ட கடத்தூர், ஏரியூர், மாரண்டஹள்ளி ஆகிய வட்டாரங்களில் 13.02.2025 முதல் 28.02.2025 வரை வீடு, வீடாக சென்று கணக்கெடுத்து தொழுநோய் அறிகுறிகள் கண்டறியும் சர்வே பணி நடைபெற உள்ளது.  

 

இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) கவுரவ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் 

 

 

கவிதா, அரசு தருமபுரி மருத்துவ கல்லூரி முதல்வர் அமுதவள்ளி, தருமபுரி மாவட்ட இணை இயக்குநர் நலப்பணிகள் சாந்தி, துணை இயக்குநர் (தொழுநோய்) புவனேஸ்வரி, மாவட்ட சுகாதார அலுவலர் ஜெயந்தி, தருமபுரி துணை இயக்குநர் (காசநோய்) பாலசுப்பிரமணியம் மற்றும்

 

 

 

 பல்வேறு அரசு துறை மாவட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

நலத்திட்ட உதவிகளை ஆட்சித்தலைவர் வழங்கினார்
பத்திரிக்கையாளர் சங்கம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
வன்கொடுமை வழக்குகளில் கூடுதல் கவனம்
பாஜக உறுப்பினர் சேர்க்கை பயிலரங்கில்மத்திய அமைச்சர் L. முருகன்
மறைந்த எஸ்எஸ்ஐ வில்சன் பெயரில் காவலர்கள் குடும்பத்தினர் தங்க விடுதி; எஸ் பி ஸ்டாலினுக்கு ஓய்வு பெற்ற காவலர்கள் வாழ்த்து
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பத்தூர்மாவட்டம்

தடைசெய்யப்பட்ட பொருட்கள் விற்பனை தடுப்பு பணி

June 15, 2024
91 Views
குளிர்பானம் குடித்து சிறுமி பலி
தென் மண்டல ஒருங்கிணைப்பாளர் விஸ்வநாதன் ஏற்பாடு
ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம்
கன்னியாகுமரி கடல் நடுவே உள்ள விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை இடையேயான கண்ணாடி கூண்டு பால பணி நிறைவு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account