By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பாதிக்கப்பட்ட பயிர் சேதங்களை எம்எல்ஏ நிவேதா முருகன் நேரில் ஆய்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மயிலாடுதுறை > பாதிக்கப்பட்ட பயிர் சேதங்களை எம்எல்ஏ நிவேதா முருகன் நேரில் ஆய்வு
மயிலாடுதுறைமாவட்டம்

பாதிக்கப்பட்ட பயிர் சேதங்களை எம்எல்ஏ நிவேதா முருகன் நேரில் ஆய்வு

Last updated: January 23, 2025 12:42 pm
January 23, 2025
136 Views
Share
SHARE

மயிலாடுதுறை.23

 

பாதிக்கப்பட்ட பயிர் சேதங்களை எம்எல்ஏ நிவேதா முருகன் நேரில் ஆய்வு.

 

மயிலாடுதுறை மாவட்டத்தில் நிகழாண்டில் ஒரு லட்சத்து 70 ஆயிரம் ஏக்கரில் சம்பா நெற்பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டிருந்தன. இவற்றில் பெரும்பாலான இடங்கள் நெற்பயிர்கள் கதிர்கள் முற்றி அறுவடைக்கு தயாராக இருந்தன. இந்நிலையில் கடந்த 18 ஆம் தேதி  பெய்த கனமழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் பயிரிடப்பட்டுள்ள சுமார் 70 ஆயிரம் ஏக்கர் சம்பா பயிர்கள் வயலில் சாய்ந்தன. நான்கு நாட்களுக்கு மேலாக நீரில் மிதப்பதால், பயிர்கள் அழுகியும், துர்நாற்றம் வீசுகிறது. மேலும் ஒருசில இடங்களில் நெற்கதிர்கள் முளைக்க தொடங்கி உள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட பயிர்களை பூம்புகார் தொகுதி எம்.எல்.ஏ நிவேதா முருகன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். காட்டுச்சேரி, தில்லையாடி,  திருக்கடையூர், பிள்ளைபெருமாநல்லூர், கிள்ளியூர், விசலூர், திருவிளையாட்டம், பெரம்பூர், சேத்தூர், உக்கடை, எடக்குடி  உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் ஆய்வு செய்த எம்எல்ஏவிடம் விவசாயிகள் அழுகிய பயிர்களை காண்பித்து தங்கள் வேதனையை வெளிப்படுத்தினர். இந்த ஆய்வின் போது வேளாண் துறை அதிகாரிகள் திமுக ஒன்றிய செயலாளர்கள் அமுர்த.விஜயகுமார், மங்கை.சங்கர், அன்பழகன், மாலிக் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், விவசாயிகள் உடன் இருந்தனர் .

விளம்பரம்

You Might Also Like

களியக்காவிளை அருகே உலக பெருங்கடல் தினத்தையொட்டி மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி
கராத்தே பட்டய தேர்வுவில் வெற்றவர்க்கு சான்றிதழ் வழங்கல்
நந்தா பொறியியல் கல்லூரியில் மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் சாலை பாதுகாப்பு குறித்து துறை அலுவலகளுடனான ஆலோசனை
அண்ணாவின் 116 வது பிறந்த நாள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

தனியார் பள்ளி மோகத்தால் மூடுவிழாவை நோக்கி அரசு பள்ளி

August 29, 2025
53 Views
அரசு ஆரம்பப் பள்ளியில் ஆண்டு விழா
குற்றமில்லா குமரியை உருவாக்க 24/7 ஓய்வின்றி பணி; முத்திரை பதிக்கும் எஸ்பி ஸ்டாலின்
ரூ.44 இலட்சத்து 9 ஆயிரம் மதிப்பில் புதிய பாலத்தின் கட்டுமான பணி
புதிய முறையில் ஹைட்ரஜன் கேஸ் உபகரணங்கள் அறிமுகம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account