By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: சிறுமிக்கு பாலியல் தொல்லை – உறவினர் போக்சோவில் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > சிறுமிக்கு பாலியல் தொல்லை – உறவினர் போக்சோவில் கைது
கனஂனியாகுமரிகுற்றம்மாவட்டம்

சிறுமிக்கு பாலியல் தொல்லை – உறவினர் போக்சோவில் கைது

Last updated: January 23, 2025 10:06 am
January 23, 2025
51 Views
Share
SHARE

 மார்த்தாண்டம் ஜன 21 

 

குமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 14 வயது சிறுமி அந்தப் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். தந்தை வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 18ஆம் தேதி ஊரில் உள்ள கோவில் திருவிழாவை ஒட்டி பக்கத்து வீட்டை சேர்ந்த தாத்தா உறவு முறை கொண்ட டிரைவர் நாகேந்திரன் (51)என்பவர் சிறுமியை புதிய துணி வாங்கி தருவதாக கூறி அழைத்து சென்றார்.

     சிறுமியின்  தாய் நாகேந்திரனுடன்  மகளை அனுப்பி வைத்தார். மாலையில் தாய் வீட்டுக்கு வந்தபோது மகள் அழுது கொண்டிருந்ததால் என்னவென்று விசாரித்தார். அப்போது பைக்கில் சென்ற போது ஒரு இடத்தில் நாகேந்திரன் பைக் நிறுத்தி அங்கு உள்ள கட்டிடத்தின் பின்னால்  அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறியுள்ளார். மேலும் இதை வெளியில் சொன்னால் கொன்று விடுவதாக மிரட்டல் விடுத்ததை கூறியுள்ளார்.

      உடனடியாக தாய் குளச்சல் மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் நாகேந்திரன் மீது  போக்சோவில் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

விளம்பரம்

You Might Also Like

வள்ளவிளை மண்ணெண்ணெய் கிட்டங்கியை முற்றுகையிட்ட மீனவர்கள்
மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் மருத்துவ முகாம்
இளைஞரணி சார்பில் பரமக்குடியில் 15 லட்சம் மதிப்பீல் கலைஞர் நூலகம்
வடபழனி காவேரி மருத்துமனையின் இலவச “நடமாடும் நுரையீரல் மருத்துவமனை” ஆரம்பம்
மனநல பரிசோதனை செய்து மெண்டல் ஹாஸ்பிடல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்

இந்து முன்னேற்ற கழகத்தின் சார்பில் கல்வி கண் திறந்த காமராஜர் பிறந்த நாள் விழா

July 15, 2025
57 Views
பாரதியார் பல்கலை மெத்தனம்: ஏழை, எளிய ஊழியர்கள் கொதிப்பு
சாலையை ஆக்கிரமித்து இருசக்கர வாகன விற்பனை
செப்டம்பர் 2023 வரை காணாமல் போன மற்றும் திருடப்பட்ட செல்போன்கள்
குமரி காவல்துறையால் குறைந்த விபத்து. எஸ்பி தகவல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account