By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: காலநிலை மாற்றம் குறித்த மாணவர் கருத்தரங்கு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > காலநிலை மாற்றம் குறித்த மாணவர் கருத்தரங்கு
மாவட்டம்

காலநிலை மாற்றம் குறித்த மாணவர் கருத்தரங்கு

Last updated: January 23, 2025 9:10 am
January 23, 2025
56 Views
Share
SHARE

ஊட்டி. ஜன.  22

நீலகிரி மாவட்டம்

மசனகுடி அரசு மேல்நிலைப் பள்ளியில்    அறிவியல் கருத்தரங்கு நடைபெற்றது.

 நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர்  சசிகுமார்  தலைமை தாங்கினார்.தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில கருத்தாளர் கே.ஜே. ராஜு   சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கருத்துரை வழங்கினார். 

 கடந்த 300 ஆண்டுகளில் அறிவியலின் வளர்ச்சி இந்த உலகத்தையே புரட்டிப்போட்டு உள்ளது என்று கூறலாம். கலிலியோ முதன் முதலில் கோள்கள் யாவும் சூரியனையே சுற்றி வருகின்றன என்று அறிவித்த நாள் முதல் இன்று வரை  பிரபஞ்சம் ஒன்று மட்டுமல்ல பல கோடி கணக்கான பிரபஞ்சங்கள்உள்ளன. ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு விதமான இயற்பியல் விதிகள் இருக்கலாம் என கண்டறியப்பட்டு வானியல் விரிவடைந்துள்ளது. மனித இனம்  ஒரு குறுகிய காலத்தில் படைக்கப்பட்டது என்று மக்கள் நம்பிய காலத்தில்  டார்வின் தனது பரிணாமக் கொள்கையின் மூலம்  மனித குலம்  குரங்கு குடும்பத்தில்  ஒரு கிளையாக தோன்றியது தான்  என்று கண்டறிந்த நாள் முதல் இன்றைய மரபணு கண்டுபிடிப்புகள்  புதிய உயிரினங்களை ஆய்வகத்திலேயே உருவாக்கலாம்  என்பது வரை வளர்ந்துள்ளது. புரிந்து கொள்ள முடியாத மிக சிக்கலான  மனித மனத்தை சிக்மன்ட் பிராய்டு  விளக்கிக் கூறினார். அதன் விளைவாக இன்று மனமும் மனித மூளையின் ஒரு சிறு பகுதியின் செயல்பாடு தான் என அறிவியல் கண்டறிந்துள்ளது. கவிஞர் கண்ணதாசன் அவர்கள் அன்று மனித ஜாதியின் துயரம் யாவையும் மனதினால் வந்த நோயடா  என்று பாடல் எழுதினார். இன்று அந்த நோய்க்கும் மருத்துவம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  இன்றைய காலநிலை மாற்றத்தை அறிவியல் துல்லியமாக கண்டறிந்துள்ளது. அதன் தாக்கத்தை குறைக்கும் வகையில் அதிக அளவு கார்பனை உட்கொள்ளும் அதிக பரப்பளவு உள்ள இலைகளை கொண்ட தாவரங்களை மரபணு மாற்றம் தொழில்நுட்பம் மூலம் கண்டறிந்து உள்ளது. மருத்துவத்துறையில்  ஒவ்வொரு தனி மனிதனும் சிறப்பான தன்மை கொண்டவர் என்ற வகையில் அவரது மரபணுவை கொண்டு தனிப்பட்ட மருந்துகளை உற்பத்தி செய்து கொடுக்கும் அறிவியல் இன்று வேகமாக வளர்ந்து வருகிறது. நவீன தொழில் நுட்பமான ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்  மனித மூளையில் உள்ள 10,000 கோடி நியூரான்களின் செயல்பாடுகளை ஆதாரமாகக் கொண்டுள்ளது. ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் இன் தந்தை எனப்படும் ஹின்டன் அவர்கள் அண்மையில் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் என்பது அணுகுண்டு கண்டுபிடிப்புக்கு இணையானது என்று கூறியுள்ளார். இந்த செயற்கை நுண்ணறிவு  மனித மூளையை விட  சிறப்பானதா, இதனால் மனித குலத்திற்கு  வேலைவாய்ப்பு இழப்புகள் ஏற்படுத்துமா  என்பன போன்ற பல கேள்விகளுக்கு  அவர் ஆம் என்றே பதில் அளித்துள்ளார். ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் மனித குலத்தின் நன்மைக்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். ஆனால் இன்று பெரும் அளவில்  ராணுவத்திற்கு பயன்படுத்தப்படுவது வருத்தம் அளிக்கிறது என்று கூறுகிறார். மாணவர்கள் வளர்ந்து வரும்  அறிவியல் துறைகளைப் பற்றி  அறிந்துகொண்டு  என்ன படிக்க வேண்டும்  எந்தத் துறையை தேர்ந்தெடுக்க வேண்டும் என புரிந்து கொண்டு  தங்கள் வாழ்க்கையை வளப்படுத்த வேண்டும் என்பன போன்ற பல கருத்துகள் தெரிவிக்கப்பட்டன.  நிகழ்வில்  ஆசிரியர் ராஜு நன்றி  கூறினார். முன்னதாக  முதுகலை ஆசிரியர் சிவக்குமார் அனைவரையும் வரவேற்றார். ஆசிரியர்  நாகராஜன் நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

திருப்பூர் நகரில் கரூர் வைஸ்யா வங்கியின் புதிய கோட்ட அலுவலகம் தொடக்கம்!!
சிவ பக்தர்களுக்கு தமிழக வெற்றி கழகத்தினர் அன்னதானம்
100 நாட்களில் 100% வாசித்தல், எழுதுதல் பயிற்சி
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
திருப்புல்லாணி அருகே எருதுகட்டு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மயிலாடுதுறைமாவட்டம்

மயிலாடுதுறையில் ஈம கிரியை மண்டபம் கட்ட பூமி பூஜை

January 23, 2025
89 Views
தஞ்சாவூரில் ஏடகம் ஞாயிறு முற்றம் !
கேரளாவுக்கு கடத்த முயற்சி செய்த 600 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
திருப்பூர் சிண்டிகேட் சட்ட மையம் திறப்பு விழா; நடிகர் விமல் திறந்து வைத்தார்
தமிழ்ப்பேராயம் ஒருங்கிணைக்கும் சொல் தமிழா சொல் 2025
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account