By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வணிகர்கள் கடைகளை அடைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மயிலாடுதுறை > வணிகர்கள் கடைகளை அடைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
மயிலாடுதுறைமாவட்டம்

வணிகர்கள் கடைகளை அடைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

Last updated: January 23, 2025 9:07 am
January 23, 2025
55 Views
Share
SHARE

மயிலாடுதுறை.22

 

குத்தாலத்தில் வணிகர்கள் கடைகளை அடைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

 

கோயில் மனைகளில் குடியிருப்போர், சிறு வணிகம் செய்வோர், விவசாய நிலங்களை பயன்படுத்துவோருக்கு பல மடங்கு வாடகையை உயர்த்தி, அத்தொகையை முன் தேதியிட்டு செலுத்த நிர்பந்திக்கப்படுவதை கண்டித்து குத்தாலத்தில் வணிகர்கள் இன்று கடையடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். குத்தாலம் சோழீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான இடங்களில் இப்பகுதி மக்கள் பலர் பல தலைமுறைகளாக குடியிருந்தும், சிறு வணிகம் செய்தும் வருகின்றனர். இவர்களுக்கு அதிக வாடகை செலுத்த கட்டாயப்படுத்தப்படுவதை கண்டித்து தமிழ்நாடு அடிமனை பயனாளிகள் குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் சுமார் 300 க்கும் மேற்பட்ட கடைகள் அடைத்து குத்தாலம் கடைவீதியில் இந்துசமய அறநிலையத்துறையை கண்டித்தும் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் ராயர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில தலைவர் செல்வம், மாநில பொருளாளர் துரைராஜ், மாவட்ட செயலாளர் விஜய், AIKS மாவட்ட தலைவர் சிம்சன், AIKS குணசுந்தரி, மாவட்ட துணை தலைவர் தங்கப்பன், மாவட்ட இணை செயலாளர் மேகநாதன், மாவட்ட பொருளாளர் ராமலிங்கம், மாவட்ட இணை செயலாளர் விஜயா, அவையாம்பாள்புரம் குடியிருப்போர் நல சங்கம் தலைவர் கணேசன், மற்றும் பக்கிரிசாமி, மூர்த்தி, ஜீவானந்தம், விஷ்ணுகுமார், அமிர்தலிங்கம், உள்ளிட்டோர் மற்றும் பொதுமக்கள்  ஏராளமானோர் ஏராளமானோர் கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

பொதுமக்கள் ஒத்துழைப்புடன் நீர் வர வழித்தடம் உருவாக்கி குளத்தை நிரப்பிய முன்னாள் துணைத் தலைவர்
3101 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி
கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை
NIEPMD மற்றும் திண்டுக்கல் காமாட்சி பண்டரிநாதன் அறக்கட்டளை இணைந்து மாநில அளவிலான மூன்று நாட்கள் தொடர் மறுவாழ்வு பயிற்சி வகுப்பு
ஒன்றிய அரசைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்

டிஜே பாக்ஸிங் கிளப் சார்பில் விருது வழங்கும் விழா

August 18, 2025
32 Views
தருமபுரியில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்கல்வி வழிகாட்டி மையம்
மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
கேரளாவுக்கு கடத்த முயன்ற மானிய விலை மண்ணெண்ணெய் 900 லிட்டர் பறிமுதல்
தலை தூக்கும் யூ டியூப் மருத்துவம்: பெரும் ஆபத்து – டாக்டர் சிவகுமார் பொது மக்களுக்கு எச்சரிக்கை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account