By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாவட்ட ஆட்சித் தலைவர் சாந்தி நேரில் பார்வை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > மாவட்ட ஆட்சித் தலைவர் சாந்தி நேரில் பார்வை
தருமபுரிமாவட்டம்

மாவட்ட ஆட்சித் தலைவர் சாந்தி நேரில் பார்வை

Last updated: January 22, 2025 12:53 pm
January 22, 2025
37 Views
Share
SHARE

தருமபுரி மாவட்டம், கடத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ 3.07 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை செய்தியாளர் பயணத்தின் போது மாவட்ட ஆட்சித் தலைவர் சாந்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தருமபுரி மாவட்டம், கடத்தூர் ஊராட்சி ஒன்றியம், மணியம்பாடி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் 2024-2025ன் கீழ் ரூ 19.36 இலட்சம் மதிப்பீட்டில் புதிய கால்வாய் தூர்வாரும் பணிகளையும், சிந்தல் பாடி ஊராட்சி சி. பள்ளிப்பட்டியில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டம் 2024-2025ன் கீழ் ரூ 102.90 இலட்சம் மதிப்பீட்டில் சாலை மேம்படுத்துதல் பணிகளையும்,சிந்தால்பாடி ஊராட்சி சி.பள்ளிப்பட்டி துவக்கப்பள்ளியில் குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம் 2024-2025 ன் கீழ் ரூ 32.80 இலட்சம் மதிப்பீட்டில் இரண்டு வகுப்பறை கட்டிடம் கட்டுமான பணிகளையும் தாதனூர் ஊராட்சி ஒபிளி நாயக்கன அள்ளி கிராமத்தில் PM-JANMAN திட்டத்தின் கீழ் ரூ 152.01 இலட்சம் மதிப்பீட்டில் 30 வீடுகள் கட்டப்பட்டு வரும் கட்டுமான பணிகள் என மொத்தம் ரூ 3.07 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் சாந்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் இப்பணிகளை தரமாகவும் குறிப்பிட்ட காலத்திற்குள் விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர அலுவலர்களுக்கு செய்தியாளர் பயணத்தின் போது அறிவுரை வழங்கினார். இந்த ஆய்வின்போது கடத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெகதீசன், உதவி பொறியாளர்கள் பழனியம்மாள், சாந்தி, சவுன்தீபன் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உடன் இருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

மஞ்சப்பை டோரா விழிப்புணர்வு பொம்மை திறப்பு
52 ஆம் ஆண்டு விளையாட்டுப் போட்டி
துத்திப்பட்டு ஊராட்சி புதுமனை பகுதியில்
கலசலிங்கம் பல்கலையில்கணினி ரோபாட்டிக்ஸ்சர்வதேச மாநாடு
குமரி கடற்கரையில் ஒதுங்கிய அம்மன் சிலை மீட்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தூத்துக்குடி

வக்ஃப் திருத்த மசோதாவை யாரும் ஏற்கவில்லை

April 7, 2025
29 Views
மாவட்ட ஊராட்சியின் சாதாரன கூட்டம்
மதுரை மாவட்டத்தில், பொது விநியோகத் திட்ட சேவைகள் குறித்த மக்கள் குறைதீர் முகாம்
மூவிருந்தாளி கிராமத்தில் கலை அரங்கம் அடிக்கல்
வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த யானை தந்தம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account