By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரி எஸ் பி திற்பரப்பு அருவியில் திடீர் ஆய்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரி எஸ் பி திற்பரப்பு அருவியில் திடீர் ஆய்வு
கனஂனியாகுமரிமாவட்டம்

குமரி எஸ் பி திற்பரப்பு அருவியில் திடீர் ஆய்வு

Last updated: January 20, 2025 10:40 am
January 20, 2025
68 Views
Share
SHARE

திற்பரப்பு , ஜன- 18

 

 குமரி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத்தலமான திற்பரப்பு அருவியில் ஆண்டு முழுவதும்  பெரும்பாலான நாட்களிலும் தண்ணீர் கொட்டுவது வழக்கம். இதனால் நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்தும் ஏராள சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். தற்போது தொடர் பொங்கல் விடுமுறை காரணமாக பயணிகள் கூட்டத்தால் திற்பரப்பு திணறி வருகிறது.

       தினமும் காலை முதல் மாலை வரை கூட்டம் அலைமோதுகிறது. இன்று காலை முதலே பயணிகள் கூட்டத்தால் திற்பரப்பு நெருக்கடியில் திணற கிறது. பயணிகள் வாகனங்கள் சாலை வர் ஓரங்களில் நீண்ட தூரத்திற்கு நிறுத்தி வைத்தனர். அருவியின் எல்லா பகுதிகளிலும் தண்ணீர் பரந்து விரிந்து விழுகிறது. 

     இந்த நிலையில் நேற்று மாலையில் கன்னியாகுமரி மாவட்ட எஸ்பி ஸ்டாலின் திற்பரப்பு அருகில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.  அருவியின் அனைத்து பகுதிகளையும் பார்வையிட்ட அவர், அங்கு நின்ற குலசேகரம்  இன்ஸ்பெக்டரிடம் அருவியில் தேவையான இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும், பயணிகள் கூட்டத்திற்கு ஏற்ப போலீஸ் பாதுகாப்பு இருக்க வேண்டும், நுழைவு கட்டணம் வசூலிப்பவர்கள், பார்க்கிங் கட்டணம் வசூலிப்பவர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார்.

விளம்பரம்

You Might Also Like

இரணியல் கிரமத்திலுள்ள வலிய குளம் ஆக்கிரமிப்பு
தென்தாமரைகுளம் அருகே சிப்காட் தொழில் பேட்டை; அமைச்சர் டிஆர்பி ராஜா நேரில் ஆய்வு
சோனகன்விளையில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி
நெல் கொள்முதல் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி புகார்கள் முற்றிலும் தவறானது
பழமை வாய்ந்த அருள் தரும் ஸ்ரீ இராஜகாளியம்மன் திருநெறிய தெய்வத் தமிழ் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்மாவட்டம்

சுக்ரீஸ்வரர் திருக்கோவிலில் சிறப்பு வழிபாடு!!

February 22, 2025
227 Views
தாய்மார்களுக்கான பாலூட்டும் அறை
அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கும் அனைத்து நல
10 தங்கம் கோப்பை உள்பட 14 கோப்பைகளை கைப்பற்றிப் சாதனை
குளச்சலில் தாலியை கழட்டி வைத்துவிட்டு மாயமான புது பெண் வீடு திரும்பினார்; கணவருடன் வாழ சம்மதம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account