By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குளச்சலில் விசைப்படகில் வட மாநில தொழிலாளி கொலை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குளச்சலில் விசைப்படகில் வட மாநில தொழிலாளி கொலை
கனஂனியாகுமரிகுற்றம்மாவட்டம்

குளச்சலில் விசைப்படகில் வட மாநில தொழிலாளி கொலை

Last updated: January 20, 2025 10:36 am
January 20, 2025
70 Views
Share
SHARE

குளச்சல், ஜன-18

 

 குமரி மாவட்டம் குளச்சல் பகுதியை சேர்ந்தவர் ஸ்டான்லி ஹட்சன் அலெக்ஸ் (51). இவரின் விசைப்படகில் 15 தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். இதில் ஐந்து பேர் வட மாநில தொழிலாளர்கள். கடந்த ஒரு வாரத்திற்கு முன் ஒடிசாவை சேர்ந்த சிவா (30) என்பவர் வேலைக்கு சேர்ந்தார். 

     இன்று அதிகாலை தொழிலுக்கு விசைப்படகில் புறப்பட தயாராகிக் கொண்டிருந்தனர். சிவா விசைப்படகில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு சிவா உடன் வேலை பார்க்கும் மற்ற தொழிலாளர்கள் வந்து அவர்களுக்கு தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் அஜின் (25) என்பவர் சிவாவை கத்தியால் குத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.

       ரத்த வெள்ளத்தில் கடந்த சிவா பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து குளச்சல் காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் உடலை மீட்டு குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

       தற்போது தலைமறைவான அஜினை 2 தனிப்படைகள் அமைத்து தேடி வருகின்றனர். விசாரணையில் அஜின் செல்போனை கடந்த ஒரு வாரமாக காணவில்லை எனவும், இதை சிவாதான் எடுத்துள்ளதாக அவர் மீது சந்தேகம் ஏற்பட்டு,  கடந்த ஒரு வாரமாக அவர்களுக்குள் தகராறு நடந்து வந்ததாக தெரியவந்தது. இது தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது

விளம்பரம்

You Might Also Like

சிவகங்கை ஆட்சியர் அலுவலகம் முன்பு வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மாநிலந்தழுவிய பேரணி மற்றும் தர்ணா ஆர்ப்பாட்டம்
மாவட்ட ஆட்சித் தலைவர் சிவசௌந்தரவல்லி ஆய்வினை மேற்கொண்டார்
அங்கீகாரமின்றி செயல்படும் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்க வேண்டாம்
அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை
தருமபுரியில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்மாவட்டம்

தொழில் நுட்ப கல்லூரியின் 7-ம் ஆண்டு

November 20, 2024
58 Views
நாட்டுப்புற கலை திருவிழா மற்றும் விடியல் விருது விழா
நெடுங்கல் அருகே என்.மோட்டூர் கிராமத்தில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ மாரியம்மன் மற்றும் சுந்தர விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா
சூலூரில் ராகுல் காந்தி 55 ஆவது பிறந்தநாள் விழா
முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். 108 -வது பிறந்தநாள் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account