By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அஞ்சல் சமூக வளர்ச்சி விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > அஞ்சல் சமூக வளர்ச்சி விழா
கனஂனியாகுமரிமாவட்டம்

அஞ்சல் சமூக வளர்ச்சி விழா

Last updated: January 16, 2025 1:28 pm
January 16, 2025
44 Views
Share
SHARE

நாகர்கோவில் ஜன 16



மத்திய மற்றும் மாநில அரசின் அனைத்து நலத்திட்டங்களையும் மற்றும் அஞ்சல் துறையின் அனைத்து திட்டங்களையும் ஒருங்கிணைக்கும் வகையில் அஞ்சல் சமூக வளர்ச்சி விழாவானது அஞ்சல் துறை சார்பில் நேற்று  15.01.2025  வழுக்கம்பாறை தனியார்  திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற்றது. இவ்விழாவில் பரமேஸ்வரன், கன்னியாகுமரி அஞ்சலக உதவி கோட்ட கண்காணிப்பாளர் வரவேற்புரை வழங்கினார். சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தின் தலைவர் மரியம்மா தாமஸ் கலந்துகொண்டு செல்வமகள் சேமிப்பு திட்ட பயனாளிகளுக்கும் மகளிர் மேன்மை சேமிப்பு பத்திர பயனாளிகளுக்கும் கணக்கு புத்தகங்கள் வழங்கினார். மேலும் IPPB குழு விபத்து காப்பீட்டு திட்டத்தின் பயனாளிகளுக்கு காசோலையும் உள்ளூர் வணிகர்களுக்கு மெர்ச்சன்ட் QR code அட்டையும் வழங்கி சிறப்பித்தார். சமூகத்தின் வளர்ச்சியில் அஞ்சல் துறையின் பங்களிப்பு குறித்தும் அஞ்சல் துறையின் சேவைகள் சிறக்க ஒத்துழைப்பு நல்கி வரும் கிராம பஞ்சாயத்து தலைவர்கள், பிற பொதுத் துறை தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குறித்தும் சிறப்புரை வழங்கினார் கன்னியாகுமரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் செந்தில் குமார்,  வழுக்கம்பாறை பஞ்சாயத்து தலைவர் அனுசுயா, கன்னியாகுமரி மாவட்டத்தின் லயன்ஸ் கிளப் தலைவர் நல்லபெருமாள் பிள்ளை ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். நாகர்கோவில் கிழக்கு அஞ்சலக உப கோட்ட ஆய்வாளர் ஜாய்ஸ் நன்றியுரை வழங்கினார் 


                இவ்விழாவில் ஆதார் சிறப்பு முகாம், சிறுசேமிப்பு திட்டத்தில் பொதுமக்கள் இணைதல், மத்திய மாநில அரசின் நலத்திட்ட உதவிகளை இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் பேங்க் வழியாக பெறுவதற்கு கணக்குகள் தொடங்குதல், பிரதம மந்திரியின் ஓய்வூதிய திட்டம் மற்றும் காப்பீடு திட்டங்கள் தொடங்குதல், அஞ்சல் துறையின் அனைத்து சேவைகளை பற்றிய விவரங்களை மக்களுக்கு தெரிவித்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

விளம்பரம்

You Might Also Like

கட்டுமான அமைப்பு சாரா தொழிலாளர்களின் 3 மாத பென்சன் நிலுவைத் தொகையை வழங்கிட சிபிஐஎம்எல் சார்பில் ஆட்சியரிடம் மனு
ஈரோட்டில் உயர்வுக்கு படி முகாம்
ஈரோடு ஜோஸ் ஆலுக்காஸில் தங்க நகை கண்காட்சி
குருசடி மண்டபத்தில் இளங்கதிர் அறக்கட்டளை துவக்க விழா
மாற்றுத்திறனாளியை தாக்கிய தனிப்பிரிவு காவலர் சஸ்பெண்ட்; எஸ்.பி. சந்தீஷ் அதிரடி உத்தரவு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்தமிழ்நாடுதருமபுரி

தருமபுரி மாவட்ட மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம்

June 6, 2026
5 Views
விவசாய கல்லூரி மாணவிகள் ஆய்வு
கிருஷ்ணகிரியை அடுத்த போத்தநாம்பட்டி இளைஞர்கள் சண்டை: ஊர் பொதுமக்கள் சாலை மறியல்
குமரியில் கலப்பட தேங்காய் எண்ணெய்; திமுக பிரமுகர் ஆலைக்கு சீல்
கவுன்சிலர் கொலை மிரட்டல் விடுத்ததாக பேரூராட்சி தலைவர் இரணியல் காவல் நிலையத்தில் கொடுத்த புகார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account