By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 223 வது நினைவு தினம் அனுசரிப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பத்தூர் > 223 வது நினைவு தினம் அனுசரிப்பு
திருப்பத்தூர்மாவட்டம்

223 வது நினைவு தினம் அனுசரிப்பு

Last updated: October 25, 2024 9:48 am
October 25, 2024
118 Views
Share
SHARE

திருப்பத்தூர்  

அக்டோபர் 25

சிவகங்கை மாவட்டத்தை மருது சகோதரர்கள் 1780 முதல் 1801 வரை சிவகங்கையை ஆட்சி செய்தனர். ஆங்கிலேயரை எதிர்த்து தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டத்தை தொடங்கி ஆங்கிலேயரை தமிழ் மண்ணை விட்டு விரட்ட 1785 முதல் 1801 வரை ஆயுதம் தாங்கி போராடினர். பின்பு ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியரால் 1801 அக்டோபர் 24 ம் தேதி சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் தூக்கிலிடப்பட்டனர்.

மருது  பாண்டியர்கள் தூக்கிலிடப்பட்டு 223 ஆண்டுகள் ஆகிறது. வருட வருடம் அக்டோபர் 24 ஆம் தேதி மருது பாண்டியர்களின் நினைவு தினத்தை அரசு விழாவாக அனுசரித்து வருகின்றனர்.

அந்த வகையில் 

தமிழக அரசு சார்பில் மருதுபாண்டியர் நினைவு மண்டபம் மற்றும் தூக்கிலிடப்பட்ட இடத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ஆர். ராமச்சந்திரன்,  நிதி மற்றும் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன், பால்வளத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜ கண்ணப்பன், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, தொழில்துறை அமைச்சர் டி.ஆர். பி. ராஜா, ஆகியோர் தமிழக அரசின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

 

 உடன் மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித்   மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்கரே, மானாமதுரை சட்டமன்ற தொகுதி உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார், காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.மாங்குடி, தேவகோட்டை துணை ஆட்சியர் ஆயுஸ் வெங்கட்வட்ஸ்  மாவட்ட வருவாய் அலுவலர் செல்வ சுரப்பி உட்பட  பொதுமக்கள் பலர் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

மாதாந்திர குற்ற ஆய்வுக் கூட்டம்
சாலைகள் அகலப்படுத்தும் பணி
திண்டுக்கல்லில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியின் சார்பாக பொதுக்குழு மற்றும் கலந்தாய்வு கூட்டம்
பைக் மீது கார் மோதி கொத்தனார் படுகாயம்
ஸ்ரீதேவி நாகவல்லி அம்மன் ஆலய கும்பாபிஷேக விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பத்தூர்மாவட்டம்

திராவிட முன்னேற்றக் கழக பொது உறுப்பினர்கள் கூட்டம்

September 6, 2024
107 Views
வக்பு திருத்த சட்டத்தை எதிர்த்து மின்னஞ்சல்
இரணியல் அருகே புகையிலை பொருட்கள் விற்ற கடைகளுக்கு சீல்
கலைஞர் கருணாநிதி அவர்களின் 101 வது பிறந்தநாள் விழா
தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு ஓட்டுநர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account