By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அரசின் இலவச கரும்பை விற்க முயற்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > அரசின் இலவச கரும்பை விற்க முயற்சி
கனஂனியாகுமரிமாவட்டம்

அரசின் இலவச கரும்பை விற்க முயற்சி

Last updated: January 16, 2025 12:01 pm
January 16, 2025
70 Views
Share
SHARE

கருங்கல், ஜன- 16


       தமிழகத்தில் வரும் 18ஆம் தேதி வரை பொங்கல் தொகுப்பு ரேஷன் கடைகள் மூலமாக வந்து வழங்கப்படுகிறது. இந்த நிலையில் கிள்ளியூர் தாலுகா பகுதியில் உள்ள ஒரு ரேஷன் கடையில் விடுபட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு கரும்பு வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.  இந்த நிலையில் அரசு சார்பில் வழங்கப்பட்ட 10 -க்கும் மேற்பட்ட கரும்பு கட்டுகளை நேற்று  முன்தினம் காலை ரேஷன் கடை விற்பனையாளர் ஒருவர் கரும்பு ஜூஸ் கடை வியாபாரி மற்றும் வேறு சிலரை அழைத்து வந்து விற்பனைக்கு கொண்டு செல்வதாக புகார் எழுந்தது. 

      இந்த தகவல் அறிந்ததும் பொதுமக்கள் சம்பவ இடத்தில் திரண்டனர். இதை அடுத்து கரும்பு ஜூஸ் வியாபாரி அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளார். ஊர் பொதுமக்கள் கூறுகையில்;- இந்த ரேஷன் கடை விற்பனையாளர் சரியான முறையில் பொருட்கள் வழங்குவதில்லை. எடை மெஷின் மக்களுக்கு தெரிவது போல் வைக்காமல்  ஒதுக்குப்புறமாக வைத்து எடை போடுகிறார்.

       இது தொடர்பாக புகார் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகளை போனில் அழைத்தால் அவர்கள் போனை எடுப்பதில்லை எனவும் புகார் எழுந்துள்ளது. ஆகவே வியாபாரிக்கு மொத்தமாக விற்பனை செய்த ரேஷன் கடை விற்பனையாளர், கிள்ளியூர் வட்ட வழங்க அலுவலர் ஆகியோர் மீது மாவட்ட ஆட்சி தலைவர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

விளம்பரம்

You Might Also Like

கிருஷ்ணன் என்பவர் மாவட்ட காவல் கண் காணிப்பாளர்
ஆணையாளர் சபாநாயகம் சுகாதார அலுவலர்
குத்தாலத்தில் மிக பழமையான செங்கமல தாயார் உடனாசிய ஆதிகேசவ பெருமாள் ஆலய மகா கும்பாபிஷேகம்.
மாவட்ட ஆட்சியர் உத்தரவை போலியாக தயாரித்து நூதன மோசடி
வயதானவர்கள் தடுப்பூசி போடலாம்; குமரியில் மாறுபட்ட காலநிலை மாற்றத்தால் காய்ச்சல் பரவல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்ட ஹாக்கி சங்கம் சார்பில் மாநில அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான மகளிர் ஹாக்கி

June 2, 2025
70 Views
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
ஈரோட்டில் நடக்கும் புத்தக திருவிழாவில் 3 அமைச்சர்கள் பங்கேற்பு: ஈரோடு மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தகவல்
ஓய்வூதியர் குறை தீர்க்கும் கூட்டம்
கம்மந்தூர் ஊராட்சியில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account