திருப்பூர் ஜன:16
தலைமை அலுவலகத்தில் பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது. பாரம்பரிய முறையில் மண்பானையில் பொங்கல் வைத்து படையல் போட்டு கொண்டாடப்பட்டது. விவசாய மணி (எ) சுப்பிரமணி தலைமையில் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Confirmed
0
Death
0
Sign in to your account