வேலூர்=13
வேலூர் மாவட்டம் ,வேலூர் ஆரணி சாலை சிஎம்சி கண் மருத்துவமனை அருகில் AKS வளாகத்தில் நடைபெற்ற ராஜ் அண்ட் ராஜ் என்டர்பிரைசஸ் BE-லைவ் இன் ஸ்டைல் கடை திறப்பு விழாவில் சிறப்பு அழைப்பாளர் வேலூர் சட்டமன்ற உறுப்பினர்
ப.கார்த்திகேயன் கலந்து கொண்டு முதல் விற்பனையினை துவக்கி வைத்தார்.
கௌரவ விருந்தினர்கள்
ரமேஷ் குமார் வல்லம்
வி.எஸ்.ரமேஷ் ஜூவல்லரி,
ஸ்பார்க்ஸ் குரூப் ஆஃப் ஸ்கூல்ஸ் தாளாளர் கே .சௌந்தரராஜன், மலையரசன் , திமுக பிரமுகர் தனசேகர், ராஜ் அண்ட் ராஜ் என்டர்பிரைசஸ் BE-லைவ் இன் ஸ்டைல் கடை உரிமையாளர் எஸ். விமல்ராஜ், நிர்மலாதேவி, AKS செல்வராஜ், பிரேமா செல்வராஜ், உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்