By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நன்னிலம் வட்டத்தில் சம்பா நெற்பயிர்கள் கருகும் நிலை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > நன்னிலம் வட்டத்தில் சம்பா நெற்பயிர்கள் கருகும் நிலை
மாவட்டம்

நன்னிலம் வட்டத்தில் சம்பா நெற்பயிர்கள் கருகும் நிலை

Last updated: January 10, 2025 4:18 pm
January 10, 2025
63 Views
Share
SHARE

திருவாரூர் 

ஜனவரி 10,


திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்திற்குட்பட்ட கலக்குடி ரெட்டக்குடி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் இந்த ஆண்டு சம்பா சாகுபடிப்பணியில் ஈடுபட்டு வந்தனர் மேலும் இப்பகுதியில் உள்ள விவசாயிகள் நூலாறு பாசனத்தை நம்பி விவசாயம் செய்து வருகின்றனர். கடந்த மாதம் பெய்த கன மழை காரணமாக சம்பா நெற்பயிர்களில் தண்ணீர் சூழ்ந்து அழுகும் நிலை ஏற்பட்டு மேலும் தண்ணீரை வடிய வைத்து அதற்கான உரங்களை தெரிவித்து பயிர்களை காப்பாற்றி வந்து இன்னும் 20 நாட்களில் அறுவடை செய்ய இருந்த நிலையில் ஆற்றில் தண்ணீர் இல்லாததால் நெற்பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். சாதாரணமாக ஏக்கருக்கு 25 ஆயிரம் முதல் முப்பதாயிரம் ரூபாய் செலவு செய்ய வேண்டிய நிலையில் கடந்த மாதம் பெய்த கனமழையால் கூடுதலாக 5000 முதல் 10 ஆயிரம் ரூபாய் செலவு செய்து தற்போது அறுவடை செய்வதற்கு தயாராக இருந்த நிலையில் தற்போது தண்ணீர் இல்லாமல் நிலங்கள் வெடிப்பு ஏற்பட்டு கதிர் வந்த நெற்பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது குறிப்பாக அறுவடைக்கு 20 நாட்களுக்கு முன்னதாக உளுந்து தெளித்து வருவது வழக்கம் ஆனால் தற்போது மண்ணில் ஈரப்பதம் இல்லாததால் உளுந்து தெளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது எனவே உடனடியாக நூலாற்றில் தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்

விளம்பரம்

You Might Also Like

முல்லைபெரியார் குடிநீர் திட்டம் கட்டணம் வேண்டாம்
பாதாள சாக்கடை திட்டம் மேயர் இந்திராணி
பெரியகுளம் வட்டார குறுவட்ட தடகளப் போட்டிகள்
சிறுபான்மை துறை திருப்பூர் மாநகர் மாவட்ட தலைவராக திரு.A.மஸ்தான்
கன்னியாகுமரி விவேகானந்த கேந்திராவில் மாட்டுப்பொங்கல் கொண்டாட்டம்: தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. பங்கேற்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்சிவகங்கைமாவட்டம்

சிவகங்கை திமுக புதிய பொறுப்பாளருக்கு வாழ்த்து

May 1, 2025
346 Views
நாகர்கோவில் அருகே பேராசிரியரை செல்போனில் பேசி வரவழைத்து நகை பறிப்பு: 3 பேருக்கு வலை
விளாத்திகுளம் தொகுதியில் ரூ.40.35 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்டப் பணிகளை எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் தொடங்கி வைத்தார்
கலைஞரின் வரும் முன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம்
ரயில்வே கேட் கீப்பரை தாக்கியவர் கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account