By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்
ஈரோடுமாவட்டம்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்

Last updated: January 10, 2025 9:42 am
January 10, 2025
44 Views
Share
SHARE

ஈரோடு ஜன 10

ஈரோடு மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில்  மாவட்ட தேர்தல் அலுவலரும் ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவருமான ராஜ கோபால் சுன்கரா தலைமையில் கூட்டம் நடந்தது. இதில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, அச்சகம் மற்றும் திருமண மண்டப உரிமையாளர்கள் கடைபிடிக்க வேண்டிய தேர்தல் விதிமுறைகள் குறித்த ஆலோசனை வழங்கப்பட்டது .

அப்போது கலெக்டர் கூறியதாவது 


இந்திய தேர்தல் ஆணையத்தால்  ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. 

திருமண மண்டபங்கள், சமுதாய கூடங்கள் உள்ளிட்ட இடங்களில் சுப நிகழ்ச்சிகள் நடத்தும் பொழுது தேர்தல் நடத்தும் அலுவலரிடம் முன் அனுமதி பெற வேண்டும். முன் அனுமதி பெறாமல் எவ்வித நிகழ்ச்சிகளையும் நடத்தக் கூடாது. மேலும் தங்கும் விடுதிகளில் அடையாள அட்டை உள்ளிட்ட உரிய ஆவணங்களை வழங்குபவர்களை மட்டுமே தங்க வைக்க வேண்டும். அச்சக உரிமையாளர்கள் அரசியல் கட்சியினர் மற்றும் வேட்பாளர்கள் அச்சடிக்கும் துண்டு பிரசுரங்களின் எண்ணிக்கை உள்ளிட்ட விபரத்தினை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் 3 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் அச்சக உரிமையாளர்கள் தேர்தல் தொடர்பாக விநியோகிக்கப்படும் துண்டு பிரசுரங்கள் மற்றும் சுவரொட்டிகளில் அச்சடிக்கப்பட்ட அச்சகத்தின் பெயர் மற்றும் முகவரி முழுமையாக தெரியும் வகையில் அச்சடிக்கப்பட்டிருக்க வேண்டும். தவறும் பட்சத்தில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அச்சகம் மற்றும் திருமண மண்டப உரிமையாளர்கள் இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கு முழு ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் என தெரிவித்தார்.


கூட்டத்தில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்  ஈரோடு மாநகராட்சி ஆணையர் மனிஷ்.  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர்  மாவட்ட வருவாய் அலுவலர் சாந்த குமார், உதவி ஆட்சியர் (பயிற்சி) ராமகிருஷ்ணசாமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முஹம்மது குதுரத்துல்லா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

ஈரோடு மாநகர் மாவட்டத்தில் 1008 இடங்களில் விநாயகர் சிலைகள்
தேசிய மாணவர் படையின் உலக பூமி நாள்
ஸ்ரீ நாராயணகுரு கல்லூரியின் மாணவி திரிஷலாஸ்ரீ சிறப்பு கட்டுரை
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலுக்கு சந்தனக் குடம் பவனி
மக்கள் குறைதீர்க்கும் நாள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

கலைஞர் கைவினை திட்டத்தில் தொழிற் கடன்

December 26, 2024
56 Views
தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி
நலத்திட்ட உதவி வழங்கும் விழா
போதை பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு
வினோத ஈக்களுடன் மனு கொடுக்க வந்த பொதுமக்கள்!!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account