By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தந்தை மகன் விஷம் அருந்தி தற்கொலை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தந்தை மகன் விஷம் அருந்தி தற்கொலை
கனஂனியாகுமரிமாவட்டம்

தந்தை மகன் விஷம் அருந்தி தற்கொலை

Last updated: January 9, 2025 1:24 pm
January 9, 2025
61 Views
Share
SHARE

சுசீந்திரம்.ஜன.9




சுசீந்திரம் அருகே உள்ள நல்லூர் பகுதியைச் சார்ந்தவர் சிவசுப்பிரமணிய பிள்ளை 58 இவர் தனியார் ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். இவரது மனைவி ஆறுமுகசெல்வி கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்தவர்  மனவிரக்த்தியில் இருந்தவர் தற்கொலை செய்து இறந்து விட்டார். தனது மனைவி இறந்ததிலிருந்து மன வருத்தத்தில் இருந்த சிவசுப்பிரமணிய பிள்ளை நேற்று இரவு தனது மகன் சிவராஜன் 21 இவர் பி.காம் படித்துள்ளார் இருவரும் இரவில் இருந்து பேசிக் கொண்டிருந்ததை அக்கம் பக்கத்தினர் பார்த்துள்ளனர். நேற்று காலை சிவசுப்பிரமணிய பிள்ளையின் தம்பி காசி அவ்வழியாகச் செல்லும் பொழுது தனது அண்ணன் வீட்டிற்கு சென்று பார்த்துள்ளார் அப்பொழுது இருவரும் இருக்கையில் இருந்தவரே இறந்து இருந்தது தெரிய வந்துள்ளது. உடனடியாக பின்னால் சென்று கதவை உடைத்து பார்த்த போது இருவரும் ஏதோ விஷம் அருந்தி இறந்த நிலையில் இருந்துள்ளனர். உடனடியாக காசி சுசீந்திரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பெயரில் சுசிந்திரம் காவல்துறையினர் சம்பவ இடம் விரைந்து சென்று உடலை கைப்பற்றி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மனைவி இறந்த ஒரு மாதத்தில் அப்பாவும் மகனும் இறந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
குத்தாலத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
நிலக்கோட்டை திமுக ஒன்றிய செயலாளருக்கு சிறந்த ஆன்மீக செம்மல் விருது
முப்பெரும் விழாவில் டிடி ரிட்டன்ஸ் திரைப்பட
ஈரோட்டில் 10 அடி குழிக்குள் விழுந்து தத்தளித்த நாகப்பாம்பு உயிருடன் மீட்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

சுசீந்திரம் அருகே என்ஜினியருக்கு கொலை மிரட்டல் விடுத்த அண்ணன் மீது வழக்கு

October 13, 2025
75 Views
முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் 54 வது பிறந்த நாளை
கருங்கல் பெட்ரோல் பங்கில் பெண் ஊழியர் மீது தாக்குதல்: சிசிடிவி காட்சிகள் வைரல்: போலீஸ் கண்டு கொள்ளவில்லை என புகார்
மாநில அளவிலான ரோட்டரி கிரிக்கெட் லீக் போட்டி
பணம் வைத்து சூதாடிய ஐந்து பேர் கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account