By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்
ஈரோடுமாவட்டம்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்

Last updated: January 9, 2025 10:39 am
January 9, 2025
131 Views
Share
SHARE

ஈரோடு, ஜன 9

 ஈரோடு மாவட்ட கலெக்டரும் மாவட்ட தேர் தல்  அதிகாரியுமான ராஜகோபால் கன்கரா  நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது


ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் வருகிற 10-ந் தேதி தொடங்குகிறது . அரசு விடுமுறை தினங்களை தவிர மற்ற  நாட்களில் 17 ந் தேதி வரை வேட்புமனுக்கள் தாக்கல் செய்யலாம் அதன்படி பொங்கல் பண் டிகை விடுமுறை இருப்பதால் 10-ந்தேதி, 13 ந் தேதி, 17-ந்தேதி ஆகிய 3 நாட்கள் மட்டுமே வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய முடியும்.


18-ந்தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடக் கிறது. 20-ந்தேதி வரை வேட்பு

 மனுக்களை திரும்ப பெற்றுக்  கொள்ளலாம் அடுத்த மாதம் (பிப்ரவரி) 5- தேதி இடைத்தேர்தல் நடக்கிறது ஓட்டு எண் ணிக்கை 8-ந் தேதி நடைபெ றும் சித்தோடு அரசு என்ஜி னீயரிங் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடைபெறு கிறது.

ஈரோடு கிழக்கு தொகுதி யில்  மொத்தம் 3 லட்சத்து 26 ஆயிரத்து 636 வாக்காளர்கள் உள்ளனர். 53 இடங்களில் மொத்தம் 237 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட உள்ளன. தேர்தல் தொடர் பான புகார்களை தெரிவிக்க ஈரோடு கலெக்டர் அலுவலகத்திலும், மாநகராட்சி அலு வலகத்திலும் கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்படும். மேலும், சி-விஜில் செயலி மூலமாகவும் பொதுமக்கள் பொது மக்கள் புகார் அளிக்கலாம். 1950 என்ற இலவச எண்களில் தொடர்பு கொள் ளலாம்.

 ஈரோடு சட்ட மன்ற தொகுதிக்கு மட்டும் தேர்தல் விதிமுறை அமல்படுத்தப்பட்டு உள்ளது மற்ற தொகுதிகளில் விதிமு றைகள் அமலுக்கு வராது தேர்தலில் விதிமீறல் ஏற்படு வதை தடுக்க 3 தேர்தல் பறக்கும் படைகள், 3 நிலை கண் காணிப்பு குழுக்கள். ஒரு வீடியோ கண்காணிப்பு குழு, ஒரு வீடியோ பார்வையாளர் குழு, ஒருதணிக்கைகுழு என மொத்தம் 5வகையான குழுக் கள் செயல்படுகின்றன.

இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது ஈரோடு மாநகராட்சி ஆணையாள ரும்.ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரியு மான மனிஷ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் ஆகியோர் உடனிருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

ஆளுநருக்கு எதிராக தீர்ப்பு
கன்னியாகுமரி உபகாரமாதா திருத்தலத்தில் ‘பாக்கும் படியும்’ நிகழ்ச்சி
பெண்ணிடம் ரூ. 1.40 லட்சம் கொள்ளை; நாகர்கோவில் பஸ்ஸில் கூட்ட நெரிசலில் கைவரிசை
ஹிந்தி, சமஸ்கிருத திணிப்பை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம்
உபகரணங்கள் இன்றி பணி சுமையால் பரிதவிப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

குலசேகரத்தில் கஞ்சா விற்ற 2 பேர் கைது: 50 கிராம் கஞ்சா பறிமுதல்

May 20, 2026
69 Views
குமரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு போட்டிகளில் வென்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள்: குமரி எஸ்பி வழங்கினார்
புதுக்கடை அருகே தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை: 2 பேர் கைது
பொதுமக்களுடன் தீபாவளி கொண்டாட்டம்
விவசாய தொழிலாளர் கட்சி தமிழக கட்ட தொழிலாளர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account