By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 1லட்சம் ரூபாய் மதிப்பில் தூய்மை பணியாளர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > 1லட்சம் ரூபாய் மதிப்பில் தூய்மை பணியாளர்
கிருஷ்ணகிரிமாவட்டம்

1லட்சம் ரூபாய் மதிப்பில் தூய்மை பணியாளர்

Last updated: January 8, 2025 3:18 pm
January 8, 2025
42 Views
Share
SHARE

கட்டிக்கானபள்ளி பஞ்சாயத்து தலைவர் காயத்ரிதேவி கோவிந்தராஜ் தூய்மை பணியாளர்கள், ஊழியர்களுக்கு பணி நிறைவு விழாவில் பொங்கல் பரிசுகள் வழங்கி, கண்ணீருடன் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டார். கிருஷ்ணகிரி நகராட்சி ஒட்டி உள்ளது கட்டிக்கானபள்ளி பஞ்சாயத்து. தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் கடந்த 5ம் தேதி முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து  இந்த பஞ்சாயத்தை நகராட்சியுடன் இணைக்கப்பட உள்ள நிலையில் பணி நிறைவு பெற்ற கட்டிக்கான பள்ளி பஞ்சாயத்து தலைவர் காயத்ரி கோவிந்தராஜ் தூய்மை பணியாளர்கள், ஊழியர்கள், மேல்நிலை நீர் தேக்க தொட்டி ஆபரேட்டர்கள், மற்றும் வார்டு உறுப்பினர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு சேலை, லுங்கி, போர்வை, குடை, டிராவல் பேக், உடன் ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொங்கல் பரிசுகளை வழங்கினார். கிருஷ்ணகிரி பி.டி.ஓ சிவப்பிரகாசம் இந்நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். அப்போது பரிசு பொருட்களை வழங்கி பேசிய காயத்ரி கோவிந்தராஜ் இதுவரை ஒத்துழைப்பு அளித்த அனைத்து பணியாளர்களுக்கும் நன்றி எனக்கூறி தேம்பித் தேம்பி அழுதார். அதை பார்த்த தூய்மை பணியாளர்களும் அவருடன் சேர்ந்து அழுதனர். இதனால் அந்தப் பகுதியே சிறிது நேரம் சோகத்தில் ஆழ்ந்தது. அவர்களிடம் பேசிய பஞ்சாயத்து தலைவர் காயத்ரி கோவிந்தராஜ், பணி நிறைவடைந்தாலும் நீங்கள் அனைவரும் என்னை எப்போதும் போல சந்தித்து உதவிகளை கேட்கலாம் என்றும், கடந்த ஆண்டுகளில் எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்தது போல, வரும் காலங்களிலும் கட்டிக்கான பள்ளி பகுதியை நல்ல முறையிலும், தூய்மையாகவும் வைத்துக் கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கினார். இதனைத் தொடர்ந்து தேவசமுத்திரம் அரசு துவக்கப்பள்ளி மாணவர்கள் 30 பேருக்கு போர்வை மற்றும் டிபன் பாக்ஸ் வழங்கினார்கள். கிருஷ்ணகிரி துணை பிடிஓ ராஜு மற்றும் பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள், ஊழியர்கள், உட்பட ஏராளமானோர் இந்தப் பணி நிறைவு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இறுதியாக அனைவருக்கும் பிரியாணி வழங்கப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

மாணவிகளின் நூதன புகைப்பட கண்காட்சி
வள்ளல் அதியமான் பிறந்தநாள் விழா
காருண்யா நிகர்நிலை பல்கலைக்கழக 31-வது பட்டமளிப்பு விழா
கர்ப்பப்பை புற்று நோய்க்கு இலவசஎச்பிவி தடுப்பூசி முகாம்
அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
விழுப்புரம்

திருவெண்ணெய்நல்லூர் அருகே உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

September 13, 2025
37 Views
தர்மபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் கி சாந்தி இன்று திறந்து வைத்தார்
கன்னியாகுமரியில் கேரள முதியவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
சோனா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வரவேற்பு விழா
பேருந்து நிலையத்தில் உலக மனநல தினத்தை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account