By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி கன்னியாகுமரி அணி முதலிடம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி கன்னியாகுமரி அணி முதலிடம்
மாவட்டம்விளையாட்டு

மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி கன்னியாகுமரி அணி முதலிடம்

Last updated: May 15, 2024 9:20 am
May 15, 2024
134 Views
Share
SHARE

கன்னியாகுமரி, மே. 15

கன்னியாகுமரியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டியில் கன்னியாகுமரி சீ பேர்ட்ஸ் அணி முதல்பரிசு பெற்றது. 
கன்னியாகுமரி சீபேர்ட்ஸ் கிரிக்கெட் கிளப் சார்பில் நடைபெற்ற இப்போட்டியில் மாவட்டம் முழுவதிலும் இருந்து 32 அணிகள் பங்கேற்றன. இதன் இறுதிப்போட்டியில் கன்னியாகுமரி சீ பேர்ட்ஸ் அணி முதலிடம் பெற்றது. இந்த அணிக்கு ரூ. 25 ஆயிரம் ரொக்கம் மற்றும் சுழற்கோப்பையை கன்னியாகுமரி பேரூராட்சி 1வது வார்டு கவுன்சிலர் சி.எஸ்.சுபாஷ் வழங்கினார். இரண்டாவது பரிசு பெற்ற புதுக்கிராமம் அணிக்கு ரூ. 20 ஆயிரம் மற்றும் சுழற்கோப்பையும், மூன்றாம் பரிசு பெற்ற நாகர்கோவில் இந்துக்கல்லூரி அணிக்கு ரூ. 15 ஆயிரம் மற்றும் சுழற்கோப்பையும், நான்காவது பரிசு பெற்ற கன்னியாகுமரி பி அணிக்கு ரூ. 10 ஆயிரம் மற்றும் சுழற்கோப்பையும் பரிசுகளாக வழங்கப்பட்டன.

விளம்பரம்

You Might Also Like

தூய நெஞ்சக் கல்லூரியில் இருநாள் சமூக விரிவாக்க நிகழ்ச்சி!
களியக்காவிளை அருகே மூதாட்டி மீது தாக்குதல் நடத்திய அரசு ஊழியர் மீது வழக்கு பதிவு
கொல்லங்கோடு நகராட்சியில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சி பணி
தருமபுரி மாவட்டத்தில் ரூ.61.74 கோடி மதிப்பீட்டில் திருவண்ணாமலை – அரூர் (வழி) தானிப்பாடி சாலை
காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மயிலாடுதுறை

விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு தர்மபுரம் ஆதீனம் பூசைமடத்தில் சொக்கவிநாயகருக்கு பாவனாபிஷேகம்

August 28, 2025
65 Views
தேசிய கண்தான விழிப்புணர்வு பேரணி
தமிழ்நாடு புதுமை பெண், தமிழ் புதல்வன் திட்டத்தில் 18 லட்சம் பேர் பயன்
ஈரோட்டுக்கு 2 மணி நேரத்தில் கொண்டு வரப்பட்ட உடல் உறுப்புகள்
மேற்கு தாம்பரம் முடிச்சூர் சாலை ஜோதிநகரில் பி.இசட் உடற்பயிற்சி கூடம் திறப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account