By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சாதனை படைத்த மாணவிக்கு தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ பாராட்டு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சாதனை படைத்த மாணவிக்கு தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ பாராட்டு
மாவட்டம்

சாதனை படைத்த மாணவிக்கு தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ பாராட்டு

Last updated: May 14, 2024 9:24 am
May 14, 2024
138 Views
Share
SHARE

சங்கரன்கோவில். மே.13.

சங்கரன்கோவில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் இந்த ஆண்டு 10 ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவியர்களில் ஆதிதிராவிடர் பெண்கள் விடுதியில் தங்கி படித்த சங்கரன்கோவில் அருகே உள்ள ராமநாதபுரம் கிராமத்தை சேர்ந்த கூலித் தொழிலாளிகளான வேலுச்சாமி ,வேலம்மாள் தம்பதியினரின் மகளான நிறைமதி என்பவர் சங்கரன்கோவில் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் படித்து 500க்கு 489 மதிப்பெண் பெற்று பள்ளியில் 3வது இடத்தை பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். மேலும் மேலும் கணக்கு பாடத்தில் 100 முழு மதிப்பெண்கள் பெற்றுள்ளார். அரசு விடுதியில் தங்கி படித்து சாதனை படைத்த மாணவி நிறைமதியை திமுக தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். மேலும் வருங்காலங்களில் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்  சந்திப்பின்போது மாணவியின் பெற்றோர்கள் மற்றும் நகர செயலாளர் பிரகாஷ் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் ராயல்கார்த்தி, வர்த்தக அணி ஆதி, மாரிகுட்டி, தகவல் தொழில் நுட்ப அணி சிவாஜி மற்றும் ஜெயக்குமார், கார்த்தி உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள்; திமுக இளைஞர் அணி சார்பில் விளையாட்டு போட்டிகள்; அமைச்சர் முத்துசாமி பரிசு வழங்கினார்
பூச்செடி மர நாற்றுகள் வழங்கும் நிகழ்ச்சி
ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரியில் பே-வார்டு செயல்பாட்டிற்கு வந்தது
சிவகங்கையில் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் குறித்து விழிப்புணர்வு புத்தாக்கப் பயிற்சி
நாகர்கோவில் – திருவனந்தபுரம் இடையே 3வது ரயில் பாதை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

நெய்யாறு இடதுகரை கால்வாயில் பக்கச்சுவர் அமைக்கும் பணி

August 18, 2025
38 Views
பாலக்கோடு அருகே அரசு நகர பேருந்து மீது புளிமரம் சாய்ந்து விபத்து: அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர்
சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம்
கேப்டன் விஜயகாந்த் நினைவு நாளை அனுசரிக்க ஆலோசனைக் கூட்டம்
விசாரணைக்கு பயந்து விஷம் குடித்து சிகிச்சை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account