By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகளின் எண்ணிக்கை குறைப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகளின் எண்ணிக்கை குறைப்பு
கனஂனியாகுமரிமாவட்டம்

ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகளின் எண்ணிக்கை குறைப்பு

Last updated: February 22, 2025 2:20 pm
February 22, 2025
82 Views
Share
SHARE

 நாகர்கோவில் பிப் 22

 

தென்னக ரயில்வேயின் கீழ் இயங்கும் ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகளின் எண்ணிக்கையை குறைக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்திருப்பதற்கு கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கண்டனம் தெரிவித்துள்ள்ளார்.

இந்திய ரயில்வேயில் சாதாரண ஏழை மக்கள் பெருமளவில் பயணம் செய்து வருகின்றனர். இவர்களின் வசதிக்காக ரயில்களில் முன்பதிவில்லா ரயில் பெட்டிகள் இயக்கப்பட்டு வருகிறது. இது கடைசி நேரத்தில் பயணம் செய்ய திட்டமிடும் பயணிகளுக்கும் மிக பயனுள்ளதாக இருந்து வந்தது. 

இந்த பெட்டிகளில் கட்டுக்கடங்காத கூட்டம் நிலவி வருவதால் முன்பதிவில்லா பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என சமீபத்தில் நடைபெற்ற பாராளுமன்ற கூட்டத்தொடரில் ஒத்திவைப்பு தீர்மானம் ஒன்றினையும் கொண்டு வந்தேன். 

இந்தியா முழுவதும் ரயில்களில் மிக அதிகமான கூட்டம் நிலவி வருவதை கண்கூடாக கண்டு வருகிறோம். இத்தகைய நிலைமையில் சாதாரண மக்கள் அதிகம் நம்பும் முன்பதிவில்லா பெட்டிகளின் எண்ணிக்கையை ரயில்வே நிர்வாகம் குறைத்திருப்பது கண்டனத்திற்குரியது. 4 முன்பதிவில்லா பெட்டிகள் இருந்த ரயில்களில் இதன் எண்ணிக்கையை 2 ஆக ரயில்வே நிர்வாகம் குறைத்துள்ளது.

முன்பதிவில்லா பெட்டிகளுக்கு பதிலாக குளிர் சாதன பெட்டிகளை இணைப்பது ரயில்வே நிர்வாகத்திற்கு வருமானம் ஈட்டும் ஒரே நோக்கில் உள்ளது என தெரிகிறது. வருமானத்தை மட்டும் கணக்கில் கொள்ளாமல் ஏழை மக்களுக்கு சேவை செய்யும் ஒரு துறையாக இந்திய ரயில்வே துறை மாற வேண்டும்.

விளம்பரம்

You Might Also Like

ஊட்டியில் சர்வதேச குறும்பட விழா
புகையிலை தொடர்பான புற்றுநோய் பாதிப்புகளை குறைப்பதற்கான புதிய முயற்சி
கன்னியாகுமரி படகு தளத்தில் குவிந்த மணல் குவியல் அகற்றம்
தமிழக அரசு மேல்முறையீடு செய்ய இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்
தமிழக நொய்யல் விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர்கள் சார்பில் வருகிற 13-ம் தேதி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாநிலம்

டெல்லியில் புதிய முதலமைச்சர் பதவியேற்பு விழா

February 21, 2025
142 Views
கால்நடைப் பராமரிப்புத்துறையின் மூலம் ரூ.216.85
சிவன் கோவிலில் அன்னாபிஷேகம்
இந்திய மருத்துவ சங்கத்தின் தேசிய தலைவர் அசோகன் பேட்டி
பக்தர்களுக்கு மாபெரும் அன்னதானம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account