By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மருத்துவக் கல்லூரிக்கு ஓராண்டில் 65 உடல்கள் தானம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > மருத்துவக் கல்லூரிக்கு ஓராண்டில் 65 உடல்கள் தானம்
மதுரைமாவட்டம்

மருத்துவக் கல்லூரிக்கு ஓராண்டில் 65 உடல்கள் தானம்

Last updated: January 8, 2025 12:25 pm
January 8, 2025
49 Views
Share
SHARE

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தென் மாவட்டங்கள் மட்டுமன்றி, கரூர், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்கள், கேரளம் உள்ளிட்ட வெளி மாநிலங்களிலிருந்தும் நோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். தமிழகத்தில் உடல் உறுப்புகள் தானம் செய்வதிலும் அரசு ராஜாஜி மருத்துவமனை முன்னிலை வகித்து வருகிறது. இதுதொடர்பாக மருத்துவமனை நிர்வாகிகள் கூறியதாவது மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கடந்த ஆண்டு விபத்தில் மூளைச்சாவு அடைந்த 13 பேரிடம் இருந்து இதயம், சிறுநீரகம், கல்லீரல், கண்கள், எலும்பு, தோல் உள்ளிட்ட உடல் உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டன. இந்த உடல் உறுப்புகள் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மட்டுமன்றி, சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட இடங்களில் உள்ள அரசு, தனியார் மருத்துவ மனைகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. இதன் மூலம் 50 க்கும் மேற்பட்ட நோயாளிகள் மறுவாழ்வு பெற்றுள்ளனர். இதேபோல், மருத்துவப் படிப்பு பயிலும் மாணவர்களின் உடல் கூறு கல்வி பயன்பாட்டுக்காக உடல்கள் மிகவும் அத்தியாவசியமாக உள்ளன. எனவே, உறவினர்கள் எவரும் இல்லாத நிலையில் உயிரிழந்தவர்களின் உடல்கள், உறவினர்கள் தாங்களாக முன்வந்து உடலை தானமாக வழங்குவது என கடந்த ஓராண்டில் கிட்டத்தட்ட 65 உடல்கள் தானமாகப் பெறப்பட்டு, மதுரை அரசு மருத்துவக் கல்லூரிக்கு வழங்கப்பட்டன.

விளம்பரம்

You Might Also Like

மணப்பாறையில் பாதை தொடர்பான தகராறு: இருவருக்கு மண்டை உடைப்பு
கவுன்சிலர் மாதாந்திரக் கூட்டம்
ஏரந்தாங்கல் கிராமத்தில் செய்தி மக்கள் தொடர்பு
அருள்மிகு மாரியம்மன் பூ பல்லாக்கில் ஊர்வலம்
குழந்தைகளுக்ககான பேபிஷாப் திறப்பு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்மாவட்டம்

ராமேஸ்வரத்தில் 29 பேஜ் முன்னாள் மாணவிகள்

September 30, 2024
52 Views
பாரம்பரிய விதை திருவிழா
வேம்பார்பட்டி லூர்து நகரில் புதிதாக புனித சேவியர் முதியோர் இல்லம் தொடக்க விழா.
மன்னர் ஆட்சியை தகர்த்தெறிந்த ஜனநாயக கொண்டாட்டம் நிகழ்ச்சி
ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account