By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: நுகர்வோர் பாதுகாப்பு பேரமைப்பின் 22 வது ஆண்டு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > நுகர்வோர் பாதுகாப்பு பேரமைப்பின் 22 வது ஆண்டு விழா
சென்னைமாவட்டம்

நுகர்வோர் பாதுகாப்பு பேரமைப்பின் 22 வது ஆண்டு விழா

Last updated: January 8, 2025 10:26 am
January 8, 2025
39 Views
Share
SHARE

சென்னை, ஜன-07 ,  தமிழ்நாடு  நுகர்வோர் பாதுகாப்பு பேரமைப்பின் 22 வது ஆண்டு விழா மற்றும் நுகர்வோர் பொறுப்புகளும் கடமைகளும் என்ற  விழிப்புணர்வு முகாம் சென்னை வேப்பேரி சால்வேஷன் ஆர்மி சோசியல் சர்வீஸ் எச்.ஆர் .டி சென்டர் கூட்ட அரங்கில் நடைபெற்றது .


பேரமைப்பின் தலைவர் செ . பால்பர்ணாபாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜி. தமிழ்ச்செல்வன் வரவேற்புரை நிகழ்த்தினார். சென்னை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் பி .சதீஷ்குமார், உலக தமிழ் பல்கலைக்கழக இந்திய ஒருங்கிணைப்பாளர் பெருமாள்ஜி முன்னிலை வைத்தனர்.


 மேலும் சிறப்பு விருந்தினர்களாக சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி எஸ் .கே .கிருஷ்ணன்,  பெருநகர சென்னை காவல் துறை இணையதள குற்றத்தடுப்பு பிரிவு துணை ஆணையர் ஜரினா பேகம் இணையதள குற்றங்கள் குறித்த துண்டு பிரசுரங்களை வெளியிட்டு உரையாற்றினார்.

 மேலும் தமிழ்நாடு போக்குவரத்து ஆணையம் உதவி செயலாளர் எஸ் . ஸ்ரீதரன், திருவள்ளூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் ஜெகதீஷ்  சந்திரபோஸ்,  எழுத்தாளர் அனிதா கே . கிருஷ்ணமூர்த்தி, சென்னை பிரஸ் கிளப் பொதுச் செயலாளர் விமலேஸ்வரன், மற்றும் ராஜீவ் காந்தி மருத்துவமனை முன்னாள் முதல்வர் கனகசபை உள்ளிட பேரமைப்பின் மாநில ,மாவட்ட நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர் .


பேரமைப்பின் தலைவர் பால் பர்ணபாஸ் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்ததாவது :-

இன்றைய   கூட்ட முகாமில் சாலை பாதுகாப்பு விழிப்புண் வு, பயணப் பாதுகாப்பு ஆலோசனைகள், உணவு பாதுகாப்பு பற்றி  துறை சார்ந்த ஆளுமைகளை கொண்டு  உரை நிகழ்த்தப்பட்டது.

மேலும் அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகாவிலிருந்து  தமிழக எல்லையில்  மருத்துவ கழிவுகளை  கொட்டி சுற்றுச்சூழல் சீர்கேட்டை ஏற்படுத்தும் இச்செயலை  கண்டித்து தமிழக அரசுக்கு அறிவுறுத்தியதின் பேரில் அக்கழிவுகளை திருப்பி அனுப்பட்டது. அதேபோல்   நுகர்வோர் நீதிமன்றத்தில் நிறைய  வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதில் தாமதமாகிறது.

ஆகவே நுகர்வோர்க்கு எதிராக தொடர்ந்து நடைபெறும்  குற்றங்களுக்கு வழக்குகள் பதிய  நுகர்வோர்கள் தயக்கம் காட்டுகிறார்கள்.

இதனால்  மேன்மேலும் தவறுகள் நடக்கும் சூழல் தொடர்ந்து கொண்டே இருக்கும் இதை கருத்தில் ல் கொண்டு நுகர்வோர் நீதிமன்றங்கள் வழக்குகளை விரைந்து முடிக்க ஆவணச் செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

விளாத்திகுளம் அருகே சுந்தரேஸ்வரபுரத்தில் நீர்தேக்க தொட்டி அடிக்கல் நாட்டு விழா
மதுரையில் ஆகாய நடை மேம்பாலம்
விளவங்கோடு சட்டப்பேரவை இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை
பால் கொள்முதல் அளவை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டு
பர்கூரில் காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மயிலாடுதுறை

ரெங்கநாதர் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா

April 12, 2025
40 Views
திற்பரப்பில் சாலைகள் சீரமைக்க கேட்டு பாஜக ஆர்ப்பாட்டம்
தூய அலங்கார உபகார மாதா திருத்தல 10 நாள்
குற்றவாளிக்கு 7 வருடம் கடுங்காவல் தண்டனை
பயணம் இளைஞர் மன்றம் சார்பில் நடந்த 42-வது ஆண்டு விழா போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account