By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நம்புதாளையில் தமுமுக மமக நிர்வாகிகள் தேர்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > நம்புதாளையில் தமுமுக மமக நிர்வாகிகள் தேர்வு
இராமநாதபுரம்மாவட்டம்

நம்புதாளையில் தமுமுக மமக நிர்வாகிகள் தேர்வு

Last updated: January 8, 2025 10:20 am
January 8, 2025
57 Views
Share
SHARE

ராமநாதபுரம், ஜன.7-


ராமநாதபுரம் மாவட்டம் கிழக்கு திருவாடனை ஒன்றியம் நம்புதாளையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி புதிய கிளை நிர்வாகிகள் தேர்வு தமுமுக மாவட்ட செயலாளர் பொறியாளர் ஜாவித் அசாம் தலைமையில் நடைபெற்றது. மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ஜிப்ரி வரவேற்புரை நிகழ்த்தினார். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட துணை நிர்வாகிகள்  sp பட்டணம் சகுபர், பனைக்குளம் அசன், மாணவரணி மண்டல செயலாளர் பகத்,  நம்புதாளை நிஹ்மத்துல்லாஹ் ,இளைஞரணி செயலாளர் :யாசிர்,  மருத்துவ சேவை அணி செயலாளர் கலந்தர் , ஊடகப்பிரிவின் மாவட்ட பொருளாளர் சுல்த்தான்  மற்றும் தொண்டி பேரூர் நிர்வாகிகள் காதர் பரக்கத்அலி  முன்னிலை வகித்தனர்.  50க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டதில் தமுமுக மமக தலைவராக 

சேகு நெய்னா*

தமுமுக செயலாளராக 

ஜாசிர் அஹமது

மமக செயலாளரட

முஹம்மது சதாம் உசேன்

தமுமுக மமக பொருளாளராக 

பர்வேஸ் முஷரஃப்

தமுமுக மமக துணை தலைவராக 

ஆஃப்கான்

தமுமுக துணை செயலாளர்களாங

சேவை அலி

பாரிஸ்

மமக துணை செயலாளர்களாக 

ராவுத்தர்,

செய்யது பாரிஸ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.  தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாநிலச் செயலாளர் தொண்டி சாதிக் பாட்ஷா தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் கடந்து வந்த பாதைகள் பற்றியும் எதிர்கால செயல்திட்டங்கள் பற்றியும் உரை நிகழ்த்தி நிர்வாகிகள் தேர்வு செய்தார்.  நம்புதாளை உயர்நிலைப் பள்ளியில் அதிகமான மாணவ மாணவிகள் படிக்கிறார்கள் நம்புதாளை பகுதி மக்கள் பயன் பெற நம்புதாளை உயர்நிலைப் பள்ளியை அரசு மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தி தர வேண்டும் நம்புதாளை ஊராட்சி ஆரம்ப சுகாதார நிலையம் கட்டடடம் இல்லாமல் இருக்கிறது. போர்க்கால அடிப்படையில் மக்கள் நலன் கருதி புதிய கட்டடடம் கட்ட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. நம்புதாளை கிளை தலைவர் ஷேக் நைனா நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

மறு ஆய்வு செய்வதற்கு முயற்சி எடுத்துக் கொண்டுள்ளேன்
71-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா
பாலக்கோடு உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம்
முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட கணிப்பாய்வு
வணிகர் சங்க நிர்வாகிகள் எஸ் பியை சந்தித்து வாழ்த்து
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடுமாவட்டம்

கள்ளச்சாராயம் குடித்து 63 பேர் சாவு

June 29, 2024
95 Views
பொன்மனை பேருராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
குமரி மாவட்ட மருத்துவ அலுவலர்களுடன் கலெக்டர் கலந்தாய்வு
செங்கல் சிவ பார்வதி கோயிலில் 1008 தேங்காயில் அஷ்ட திரவிய மகா கணபதி ஹோமம்
நைனாபுதூர் இசக்கி அம்மன் கோவிலில் அன்னதானம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account