By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: பார் அமைக்க எதிர்த்து போராட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > பார் அமைக்க எதிர்த்து போராட்டம்
கனஂனியாகுமரிமாவட்டம்

பார் அமைக்க எதிர்த்து போராட்டம்

Last updated: January 6, 2025 11:46 am
January 6, 2025
46 Views
Share
SHARE

அருமனை, ஜன- 6


 அருமனை அருகே மஞ்சாலுமூடு – மாலைக்கோடு சாலையில் உள்ள சிறக்கரை கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த  பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தில் தனியார் மது பார் அமைய உள்ளதாக தகவல் பரவியது. மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். 

     .இந்த நிலையில் இன்று 5-ம் தேதி காலை சம்பந்தப்பட்ட கட்டிடத்தின் கேட்டை திறந்து உள்பகுதியில் பார் அமைக்கும் பணியில் சிலர் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இது மக்களுக்கு தெரிய வந்தது. உடனடியாக அந்த கிராமத்தை சேர்ந்த பெண்கள் சிறுவர்கள் உட்பட பலர் அங்கு திரண்டு பின்னர் கட்டிடத்தின் எதிரில் பந்தல் அமைத்து அமர்ந்து பார் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள்.

       சம்பவ இடத்திற்கு வந்த அருமனை போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் கட்டிடத்தில் வேலை செய்து கொண்டிருந்தவரிடம் விசாரணை நடத்தியதில், ஓட்டல் நடத்த பணிகள் நடந்து வருவதாக கூறினார்கள். போலீசார் இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் 4-ம் கட்டமாக காலை உணவு திட்டம் விரிவாக்கத் தொடக்க விழா
உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின்
கடையநல்லூர் அருகே கோவிலில் சிக்கித் தவித்த பகுதி
மாணவ மாணவிகளின் கோரிக்கையை ஏற்று புதிய வழித்தடத்தில் பேருந்தினை எம்எல்ஏ ராஜா துவக்கி வைத்தார்
இந்திய அஞ்சல் துறை சார்பில் தூய்மையே
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சேலம்மாவட்டம்

ஊராட்சியில் வரும் முன் காப்போம் இலவச மருத்துவ முகாம்

September 16, 2024
53 Views
திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வை
வேலூரில் ராஜ் அண்ட் ராஜ் என்டர்பிரைசஸ் BE-
திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆண்டு விழா
தஞ்சாவூரில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம் தொடக்கம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account