By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மணிகண்டன் திருக்கோயிலில் 43 – ஆம் ஆண்டு மண்டல பூஜை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > மணிகண்டன் திருக்கோயிலில் 43 – ஆம் ஆண்டு மண்டல பூஜை
திண்டுக்கல்மாவட்டம்

மணிகண்டன் திருக்கோயிலில் 43 – ஆம் ஆண்டு மண்டல பூஜை

Last updated: January 6, 2025 9:26 am
January 6, 2025
188 Views
Share
SHARE

திண்டுக்கல் மணிகண்டன் அறக்கட்டளையின் சார்பாக

உதயம் காலனி ஆர்.எம். காலனி,  6-வது கிராஸில் அமைந்துள்ள மணிகண்டன் திருக்கோயிலில்  43 –

ஆம் ஆண்டு மண்டல பூஜையும், மஹா கும்பாபிஷேக விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஆன்மீக செம்மல் ஜி.சுந்தரராஜன் ஐயா தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில் திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி  ஜோதி பிரகாஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் ஸ்ரீ தூண்டில் விநாயகர், ஸ்ரீ வெற்றிவேல் முருகன், ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர், ஸ்ரீ அகத்தியர், ஸ்ரீ ராஜ நாகம்மாள், ஸ்ரீ வீர ஆஞ்சநேயர், ஸ்ரீ மஞ்சள் மாதா, ஸ்ரீ முனியப்பன், ஸ்ரீ கருப்பண்ணசாமி ஆகிய  பரிவார தெய்வங்களுடன் மூலவர் ஸ்ரீ ஐயப்பன் ஆகிய தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேக விழா.நிகழ்ச்சி தலைமை குருநாதர் கே. காளிமுத்து பிள்ளை  தலைமையில்  அனைத்து தெய்வங்களுக்கும் மண்டல பூஜை செய்து கலசத்தில் புனித நீர் ஊற்றினார்.

இந்நிகழ்ச்சியை தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. 

இதில் ஏராளமான பக்த கோடி பெருமக்களும், ஐயப்ப பக்தர்களும் கலந்து கொண்டு தெய்வங்களின் அருள் பெற்றுச் சென்றனர். அதனைத் தொடர்ந்து  தெய்வீக பாடல்களை விஜய்  டிவி புகழ் ராஜலட்சுமி செந்தில் கணேஷ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பாக பாடினார்கள். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மணிகண்டன் திருக்கோயில் உதயம் காலனி 

6- வது கிராஸ் ஆர்.எம்.காலனி நிர்வாகிகள் சிறப்பாக செய்து இருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

திருமண ஆசைக்காட்டி சிறுமி பலாத்காரம்
ராமநாதபுரத்தில் பெருந்தலைவர் காமராஜர் 51வது ஆண்டு நினைவஞ்சலி அனுசரிப்பு
சென்னை 116 (பி) வட்டம் தவெக சார்பில் 200 பேருக்கு அன்பு விருந்து
ஜெகதேவி ஊராட்சியில் கால்நடை துறை சார்பில் கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் முகாம்
கம்பத்தில் குர்பானி வழங்கி பக்ரீத் கொண்டாடிய பி.எல்.ஏ.
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்

காமராஜரின் 123-வது பிறந்தநாள் விழா; சூலூரில் திரு உருவப் படத்துக்கு மரியாதை

July 17, 2025
86 Views
புதிய கலையரங்கம் கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டி பணி
திருப்பூர்இணைந்தொழு காங்கிரஸ் கூட்டம்!!
நாகர்கோவிலில் நாளை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்: கலெக்டர் அழகுமீனா தகவல்
காவல்துறையினருக்கான முழு உடல் பரிசோதனை முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account