மதுரை டிசம்பர் 31,
மதுரை மாவட்டம் மேலூர் லதா மாதவன் பாலிடெக்னிக் கல்லூரி கூட்டரங்கில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி சார்பாக தகைசால் பள்ளி 5 நாள் குளிர்கால உண்டு உறைவிட பயிற்சி முகாமில் மாணவ- மாணவிகளுடன் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்துரையாடினார்கள் மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா, சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் ஆ.வெங்கடேசன், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இணை இயக்குநர் முனைவர்.வை.குமார் ஆகியோர் உடன் உள்ளனர்.



