By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கழிவுநீர் வட்டமடிக்கும் கொசுக்களால்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கழிவுநீர் வட்டமடிக்கும் கொசுக்களால்
மாவட்டம்

கழிவுநீர் வட்டமடிக்கும் கொசுக்களால்

Last updated: December 31, 2024 10:02 am
December 31, 2024
45 Views
Share
SHARE

கடையநல்லூர் டிச 31

கடையநல்லூரில் கழிவு நீர் சீராக வழிந்து ஓடாததால் கொசுக்கள் கும்மாளமிட்டு பொதுமக்களை பதம் பார்த்து வருகின்றது..

கடையநல்லூர் நகராட்சியில் சுகாதாரத்துறை வெகுவாக கோமா நிலைக்கு சென்றுள்ளது பெரும் கவலை அழிப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர் மேலும் நகரில் குப்பை அள்ளுவது மட்டுமே தங்களுடைய பணி என்று இதர பணிகளை ஏறெடுத்துக் கூட பார்ப்பதில்லை குறிப்பாக கழிவு நீர் கால்வாய்கள் சீராக வழிந்தோட வழிவகை செய்யாமல் இருப்பதினால் நகரின் பல்வேறு பகுதிகளில் கழிவுநீர் தேங்கி அதில் கொசுக்கள் ஒட்டுமொத்தமாய் குடியிருந்து பொதுமக்களை கடித்து பதம் பார்த்து வருகிறது இதனால் பொதுமக்கள் பலரதுஉடம்பில் ஒருவகையானஅரிப்பு எடுத்து சிவந்த தழும்புகள் ஏற்பட்டுசிறு சிறு புண்கள் தோன்றி ஒருவித காந்தலெடுத்து மிகவும் துன்பப்பட்டு வருகின்றனர் . அதுவும் கடையநல்லூரின் பிரதான பகுதியாக விளங்கும் கிருஷ்ணாபுரம் பஸ் நிறுத்தம் அருகே கழிவு நீர் பல மாதங்களாக தேங்கி கொசுக்களின் கூடாரமாக மாறி வருகிறது இதே போல் திலகர் தெரு , ரயில்வே பீடர் சாலை, பெரியகுளம் மறுகால்வாய் , உள்ளிட்ட பகுதிகளில் இதுபோன்று கழிவுநீர்கள் சீராக வழிந்தோடாமல் ஆங்காங்கே தேங்கி நோய் பரவ காரணமாக இருப்பதோடு கொசுக்களின் கூடாரமாக விளங்கி வருகிறது. உள்ளபடியே கொசு மருந்துகள் தெளிக்கின்ற பணிகள் எல்லாம் பல மாதங்களாக முடங்கி விட்டது ஏதாவது புகார் செய்தால் மட்டுமே அந்த பகுதி மக்களை திருப்திப்படுத்தும் வகையில் ஏதோ? ஏனோ? தானோ? என்ற ளவில் தரம் இல்லாத கொசு மருந்துகளை தெளித்து அதை புகைப்படம் பிடித்து வாட்ஸ் அஃப் குழுவிலும், செய்தித்தாள்களிலும் தங்கள் பணியை மெச்சி விளம்பரப்படுத்திக் கொள்வது ஒன்றயே அதிகாரிகள் தங்களது தலையாய கடமையாகக் கொண்டுள்ளனர். இதுகுறித்து கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த மோகன் வேலாயுதம் என்பவர் கூறுகையில் 

வருமுன் காப்போம் சுகாதாரத்தை பேணுவோம் பிளாஸ்டிக்கை பயன்படுத்த தடை விதிப்போம் ஈ மொய்க்கும் பண்டங்களை விற்பனைக்கு தடை செய்வோம் என பல்வேறு அரசு விதிகளை இந்த நகராட்சி நிர்வாகம் பேணி காப்பது போன்ற ஒரு மாயத் தோற்றத்தை பொதுமக்கள் இடையேயும் மாவட்ட நிர்வாகத்திடையேயும் உண்மைக்கு புறம்பான வகையில் காண்பித்துக் கொண்டிருக்கின்ற அதிகாரிகள் உள்ளபடியே சுகாதாரத்தை பேணுவதில் எந்தவித அக்கறையும் கொள்ளவில்லை நகரில் உள்ள வீடுகளில் உள்ள தண்ணீர் தொட்டிகளில், பாத்திரங்களில், கொசு இருக்கிறதா? என தங்களது ஊழியர்களை கொண்டு மோப்பம் பிடித்து அபராத விதிப்பதில் ஆர்வம் காட்டுகின்ற நகராட்சி சுகாதாரத்துறை இதுபோன்று நகரில் பல்வேறு பகுதிகளில் தேங்கும் கழிவுநீர்களை வழிந்தோட செய்ய ஆர்வம் காட்ட முடியாதது ஏன் ? குறிப்பாக இப்படி ஆங்காங்கே தேங்கும் கழிவு நீரில் முழுவதுமாக மூழ்கி குத்தாட்டம் போடும்  பன்றி கூட்டத்தின் அலப்பறைகளும் அது நகர் முழுவதும் உலா வருவதையும் பார்க்கின்றபோது கடையநல்லூர் நகராட்சி சுகாதாரத்துறை  சுகாதாரத்தை பேணும் லட்சணத்தை பொதுமக்கள் ஆகிய அனைவருக்கும் தெரியவரும் மொத்தத்தில் கடையநல்லூர் நகராட்சி சுகாதாரத்துறை ஹோமா நிலைக்குப் போய்விட்டது என்பதே நிதர்சன உண்மை இவ்வாறு மோகன் வேலாயுதம் தெரிவித்தார் கடையநல்லூர் நகராட்சியை பொருத்தவரையில் திறந்த வழிகளில் மலம் கழிப்பதை , கழிவு நீர் கால்வாய் சீராக வழிந்து ஓடுவதை, கொசுக்கள் இல்லை என்பதை ஊர்ஜிதம் செய்து உறுதிப்படுத்த வேண்டும் என்பதே ஒட்டுமொத்த பொது மக்களின் எதிர்பார்ப்பாய் உள்ளது.

விளம்பரம்

You Might Also Like

வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கக திட்டம்
திண்டுக்கல் மாவட்ட மனித உரிமை அணி பொறுப்பாளர்கள் சார்பாக பேராசிரியர் நிகிதா மீது ஆட்சேபனை தெரிவித்து M.V.M. முத்தையா பிள்ளை மகளிர் கலை கல்லூரி முதல்வரிடம் மனு
தேனி மாவட்டம், காமாட்சிபுரம் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் சிறப்பாக நடைபெற்றது
முதல் அமைச்சர் மு க ஸ்டாலின் 11 ந் ஈரோடு வருகை மண்டல அளவிலான வேளாண் கண்காட்சியை தொடங்கி வைக்கிறார்
காளையார் கோவில் அருகே சாலை வசதி கேட்டு திரண்ட கிராம மக்கள்; நம்பிக்கை அளித்த மாவட்ட ஆட்சியர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதருமபுரி

தருமபுரியில் 5 மது கடைகள் மூடல்

May 14, 2026
20 Views
அஞ்சல் துறை சார்பில் மரக்கன்றுகள் நடவு
ஆலய ஊழியர்கள் 12 வது நாள் தொடர் போராட்டம்
மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து முதன்மை செயலாளர் ஆலோசனை
தமிழ்நாட்டில் பழமையான 10 திருக்கோவில்களில் தொடுதிரை வசதியுடன் கூடிய தகவல் பெட்டியின் செயல்பாட்டினை இந்து அறநிலைத்துறை அமைச்சர் சேகர் பாபு துவக்கி வைத்தார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account