By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திமுக சார்பில் மானாகுடி கிராமத்தில் வடமாடு மஞ்சுவிரட்டு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சிவகங்கை > திமுக சார்பில் மானாகுடி கிராமத்தில் வடமாடு மஞ்சுவிரட்டு
சிவகங்கைமாவட்டம்

திமுக சார்பில் மானாகுடி கிராமத்தில் வடமாடு மஞ்சுவிரட்டு

Last updated: December 30, 2024 12:31 pm
December 30, 2024
57 Views
Share
SHARE

சிவகங்கை:டிச:30

சிவகங்கை தெற்கு ஒன்றிய திமுக சார்பில்   கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா,  துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள்விழா, மற்றும் கூட்டுறவு துறை அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன் அவர்களது பிறந்தநாள்  விழாவினை முன்னிட்டு மானாகுடி கிளைக்கழக திமுக சார்பில் வடமாடு மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.


 சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம், திருச்சி புதுக்கோட்டை, மாவட்டத்தை சேர்ந்த 15 காளைகள் மற்றும் 135 வீரர்கள் கலந்து கொண்டனர் .வெற்றி பெற்ற காளைகள் மற்றும் வீரர்களுக்கு பரிசுத் தொகை மற்றும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.

மானாகுடி திமுக கிளைக்கழக செயலாளர் அய்யப்பன் இளைஞரணி வெல்டிங் செந்தில்குமார் ஆகியோரது ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த வடமாடு மஞ்சு விரட்டு நிகழ்ச்சியில் சிவகங்கை தெற்கு ஒன்றியக்கழக செயலாளர் டாக்டர் ம. ஜெயராமன் கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்ற காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கும் பரிசுகளை வழங்கி சிறப்பித்தார்.

இந்த நிகழ்ச்சியில்   விழாக்கமிட்டியாளர்கள், இளைஞர்கள் கிராமப்பொதுமக்கள்

திமுகவினர் திரளாக கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

குளத்தில் மூழ்கி கூலி தொழிலாளி பலி
மதுரை விமான நிலையத்தில் விமான பயணிகள் சேவை தினம் கொண்டாட்டம்
அரசு பள்ளி ஆசிரியர் எழுதிய புத்தகம் வெளியீடு
ஸ்ரீ வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரியில் கண் பரிசோதனை முகாம்
ராகுல் காந்தி கைது; குழித்துறையில் காங். திடீர் மறியல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

பேச்சிப்பாறை காணி பழங்குடியின மக்களிடையே தேர்தல் விழிப்புணர்வு

March 28, 2026
51 Views
மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்
திருமங்கலம் வாக்கு சாவடிகளை ஆய்வு செய்த திமுக மா.செயலாளர்
திருப்பூர் ஆயத்த ஆடை ஏற்றுமதி 15 சதவீதம் அதிகரிக்கும்
அப்துல் கலாம் விவசாயிகள் சங்கம் சார்பில் அனைத்து விவசாயிகளின் கூட்டுறவு கடனை தள்ளுபடி செய்ய கோரிக்கை விடுத்து தமிழ்நாடு அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account