By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: மண்டல சமய வகுப்பு ஆண்டு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மண்டல சமய வகுப்பு ஆண்டு விழா
கனஂனியாகுமரிமாவட்டம்

மண்டல சமய வகுப்பு ஆண்டு விழா

Last updated: December 30, 2024 11:41 am
December 30, 2024
57 Views
Share
SHARE

களியக்காவிளை, டிச. 30-


வெள்ளிமலை இந்து தர்ம வித்யா பீடத்தின் கீழ் செயல்பட்டு வரும் மெதுகும்மல் மண்டல சமய வகுப்பு ஆண்டு விழா மற்றும் பஜனை ஊர்வலம்  நடைபெற்றது.

  களியக்காவிளை அருகே அதங்கோடு மாயா கிருஷ்ணசுவாமி கோயிலில் இருந்து துவங்கிய ஊர்வலத்துக்கு மெதுகும்மல் ஊராட்சித் தலைவர் சசிகுமார் தலைமை வகித்தார். அதங்கோடு கோயில் பொருளாளர் ராஜூ காவிக்கொடியை அசைத்து ஊர்வலத்தை துவக்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு முன்சிறை ஒன்றிய சமயவகுப்பு ஆசிரியர்  ரெவீந்திரகுமார், இந்து தர்ம வித்யாபீட மாவட்ட துணை அமைப்பாளர் பொன். வேலப்பன், முன்சிறை ஒன்றிய அமைப்பாளர்  சுபாஷ்குமார், ஒன்றிய துணை அமைப்பாளர்  ரமேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 தொடர்ந்து நடந்த ஆண்டு விழா துவக்க நிகழ்ச்சியில் பங்கலாட்சி செல்லசுவாமி திருவிளக்கேற்றி வைத்தார். அதன்பின்னர் மண்டல அளவிலான சமய வகுப்பு மாணவர்களுக்கான பண்பாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. பிற்பகலில் நடந்த நிறைவு விழாவுக்கு முன்சிறை ஒன்றிய அமைப்பாளர்  சுபாஷ்குமார் தலைமை வகித்தார். முன்சிறை ஒன்றிய ஆசிரியை  நிர்மலா அஜித்குமார் அறிக்கை வாசித்தார். இந்து தர்ம வித்யாபீட மாவட்ட துணை அமைப்பாளர் பொன். வேலப்பன், மாவட்ட சமயவகுப்பு பயிற்சி முகாம் அமைப்பாளர் ஐயப்பதாஸ் ஆகியோர் பேசினர். போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு கறச்சிவிளை கோயில் தலைவர் அனீஷ் பரிசுகள் வழங்கினார்.

 முன்னதாக முன்சிறை ஒன்றிய சமயவகுப்பு ஆசிரியை சுகிர்தா தங்கசுவாமி வரவேற்றார். மாவட்ட திருவிளக்கு பூஜை துணை அமைப்பாளர்  விலாசினி வில்சன் நன்றி கூறினார்.

…

விளம்பரம்

You Might Also Like

இளைஞர் சங்கத்தின் சார்பாக நினைவு அஞ்சலி
100 ஆண்டுகளுக்கு மேல் விவசாயம் செய்து வரும் இடத்திற்கு பட்டா வழங்கிட வலியுறுத்தி தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
டாஸ்மாக் கடை அருகே சடலமாக கிடந்த ஆட்டோ டிரைவர்
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு
குற்றாலத்தில் விபச்சாரம் நடத்திய மூன்று பேர் கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்மாவட்டம்

குடும்ப நல கருத்தடை சிகிச்சை சிறப்பு முகாம்

November 27, 2024
47 Views
தருமபுரியில் முப்பெரும் விழா நடைபெற்றது
விளாத்திகுளம் அருகே 108 ஆம்புலன்ஸ் வாகனம் கூட செல்ல முடியாத சாலையால் பொதுமக்கள் அவதி
2025-2026 ஆம் ஆண்டு கோடைகால பயிற்சி முகாம் நிறைவு விழா
கலசலிங்கம் பல்கலை பசுமை படை மாணவர்கள் சார்பில் வாகன புகை மாசு கட்டுப்பாடு விழிப்புணர்வு பேரணி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account