தூத்துக்குடி வருகை தந்த முதல்வருக்கு தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ வரவேற்பு
அரசு முறை பயணமாக பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தூத்துக்குடி வருகை தந்த தமிழக முதல்வர் மு க ஸ்டாலினை தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜா எம்எல்ஏ தூத்துக்குடி விமான நிலையத்தில் சந்தித்து வரவேற்பு அளித்து வாழ்த்துக்கள் பெற்றார்.