By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கிழக்கு மாவட்ட பாஜகவில் புதிய மண்டல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > கிழக்கு மாவட்ட பாஜகவில் புதிய மண்டல்
கிருஷ்ணகிரிமாவட்டம்

கிழக்கு மாவட்ட பாஜகவில் புதிய மண்டல்

Last updated: December 30, 2024 10:33 am
December 30, 2024
69 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி டிச 30: கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்தில் பாஜக மண்டல் தலைவர்களுக்கான அமைப்பு தேர்தல் நடைபெற்று, மண்டல் தலைவர்களாக கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கிருஷ்ணகிரி நகர் மண்டலத்திற்கு  திருமதி. விமலா, கிருஷ்ணகிரி மேற்கு மண்டலத்திற்கு பழனி, காவேரிப்பட்டினம் தெற்கு மண்டலத்திற்கு  சக்திவேல், காவேரிப்பட்டினம் மேற்கு மண்டலத்திற்கு குமார், பர்கூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பர்கூர் மத்திய மண்டலத்திற்கு பாலாஜி, காவேரிப்பட்டினம் கிழக்கு மண்டலத்திற்கு சாமிநாதன், காவேரிப்பட்டினம் வடக்கு மண்டலத்திற்கு திருமதி. சுகந்தி, ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மத்தூர் மேற்கு மண்டலத்திற்கு திருமதி. ராஜேஸ்வரி, மண்டல் தலைவர்களாக நியமனம்  செய்யப்பட்டனர். புதியதாக தேர்வு செய்ய பட்டவர்களுக்கு மாவட்ட தேர்தல் அதிகாரி திரு.சரவணன், மாவட்ட தலைவர் KSG சிவபிரகாஷ், மாவட்ட பொதுச் செயலாளர் கோவிந்தராஜ், மாவட்ட பொருளாளர் கவியரசு, மாவட்ட துணை தலைவர்கள் திருமதி.ஜெயலட்சுமி, MR. ராஜேந்திரன் மற்றும் பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் அங்குள்ள அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் வரும் காலத்தில் பாஜகவை வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்று, அயராது உழைப்போம் எனவும், மத்திய அரசின் திட்டங்களை கிராமப்புறங்களுக்கு எடுத்துச் செல்வோம் எனவும் தெரிவித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

புவனேஸ்வர் எக்ஸ்பிரஸ் ரயில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல்
கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி நடைபெற்றது
அம்பேத்கர் 134 வது பிறந்தநாள். இந்திய கம்யூனிஸ்டு
மாவட்ட சலவைத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் மனு
கேரளா கடலில் சரக்கு கப்பல் கவிழ்ந்து விபத்து; தேசிய பேரிடராக அறிவித்து இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க நெய்தல் மக்கள் இயக்கம் அரசுக்கு கோரிக்கை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கல்விகனஂனியாகுமரிமாவட்டம்

போக்சோ சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கு

April 26, 2025
37 Views
தேசிய பத்திரிக்கை தினம் அனுசரிப்பு
அகரம் தொடக்கப்பள்ளியில் ஆண்டுவிழா
முருகர் வள்ளி தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம்
அஞ்சலக ஊழியர்கள் கல்லூரி மாணாக்கர்கள் விழிப்புணர்வு ஓட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account