By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவை
கோயம்புத்தூர்மாவட்டம்

கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவை

Last updated: December 30, 2024 9:56 am
December 30, 2024
65 Views
Share
SHARE

டிச. 30

 கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் திருப்பூர் மாநகர் மாவட்ட சார்பாகவும் கொங்கு ரத்ததான மையம் சார்பாகவும் ரத்ததான முகாம் கண் சிகிச்சை முகாம் பொது மருத்துவ முகாம் இன்று குமார் நகர் கருப்பராயன் கோவில் மண்டபத்தில் முகாம்கள் தொடங்கப்பட்டது. இந்நிகழ்விற்கு மாநகர மாவட்ட செயலாளர்  ரோபோ ரவிச்சந்திரன்  தலைமையேற்று விழாவிற்கு முன்னிலையாக மாநகர மாவட்டத் தலைவர் சுரேஷ்குமார் மாநகர பொருளாளர் வேலுமணி மாநகர மாவட்ட துணைச் செயலாளர் தம்பி வெங்கடாசலம் ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர் தேவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தினர் விழாவிற்கு வரவேற்புரையாக மாநகர இளைஞரணி செயலாளர் கொங்கு ரத்ததான நிர்வாகிகுமான மாடி கோயில் செல்வகுமார் வரவேற்புரை ஆற்றினார் இம்முகாமை மாநில பொதுச் செயலாளர் 

 இ .ஆர்.ஈஸ்வரன் அவர்களும் மாநகராட்சி மேயர்  தினேஷ்குமார் அவர்களும் துவக்கி வைத்தனர். மேலும் இவ்விழாவில் மாநில பொருளாளர் கே கே சி பாலு மாநில துணை பொது செயலாளர்  சக்தி கோச் நடராஜ் குமரன் மருத்துவமனையில் நிர்வாக இயக்குனர் டாக்டர் செந்தில்குமார் சாந்தி சோஷியல் சர்வீஸ் மேலாளர் திரு சுரேஷ் அரசு மருத்துவமனை டாக்டர் முரளி கார்த்திக் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர். மேலும் இந்நிகழ்வில் மண்டல செயலாளர் வேலுசாமி பொன்னுச்சாமி நல்லூர் கனகராஜ் ஒன்றிய செயலாளர் சிவலிங்கம் மற்றும் மாநகர மண்டல வார்டு ஒன்றிய நிர்வாகிகளும் மகளிர் அணியினரும் கலந்து கொண்டனர் இம் முகாமில் அரசு மருத்துவக் கல்லூரி ரத்த வங்கி ஸ்ரீ குமரன் மருத்துவமனை ஐ பவுண்டேஷன் ரோட்டரி ஐ எம் ஏ மருத்துவமனை ஆகிய மருத்துவமனைகள் கலந்து கொண்டனர்

முகாமில் 75 பேர் ரத்தம் கொடுத்து உள்ளார்கள் கன் சிகிச்சை முகாம் மற்றும் பொது மருத்துவ முகாம் நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் ரூபாய் மூன்று லட்சம் பரிசுத்தொகை பெற்று சி.இ.ஓ.ஏ பள்ளி மாணவர்கள் சாதனை
ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக பெருவிழா
குழந்தைகளால் தவெக வெற்றி: தஞ்சாவூரில் நடந்த திருமண விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சு
முதுமையில் வாட்டிய தீராத நோய். வயதான தம்பதி தற்கொலை
பள்ளியில் நடைபெற்ற விளையாட்டு விழா‌
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்வேலூர்

கந்தனேரி ஊராட்சியில் பாராளுமன்ற உறுப்பினர் வாக்காளர்களுக்கு நன்றி

September 25, 2024
74 Views
திருச்சி அருகே கோர விபத்தில் இளைஞர் துடிதுடித்து பலி
சாலை பணியை நிறைவு செய்ய கோரிக்கை
இலவச கண் பரிசோதனை முகாம்
தொடர்மழை காரணமாக எட்டயபுரம் பஸ் நிலையத்தில் மேற்கூரை இடிந்து விழுந்து சேதம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account