By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > வேலூர் > வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சி
மாவட்டம்வேலூர்

வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சி

Last updated: December 28, 2024 8:37 pm
December 28, 2024
69 Views
Share
SHARE

வேலூர்=28


வேலூர் மாவட்டம் ,வேலூர் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன் சார்பில் கட்டுமானம் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சி 2024 வேலூர் சங்கமம் திருமண மண்டபத்தில்  வேலூர் சிவில் இன்ஜினியர் அசோசியேஷன் தலைவர் பொறியாளர் எம்.இ.வி.வேல்ராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்கள் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் ப.கார்த்திகேயன், வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார், ஆகியோர்  ரிப்பன் வெட்டி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர். உடன் செயலாளர் எம்.சுரேஷ்  . பொருளாளர் எஸ். கருணாமூர்த்தி, தனலட்சுமி சானிடரி வேர்ட்ஸ் வித் கஜாரியா டைல்ஸ் உரிமையாளர்கள் நந்தீஸ் சுரானா,வியூ சூரானா, விபுல் சுரானா ,கஜாரியா ஜெனரல் மேனேஜர் லோகேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.2024 டிசம்பர் 27 28 29 ஆகிய மூன்று நாட்கள் நடைபெறும் கண்காட்சியில் .  பல்வேறு நிறுவனங்களின் கட்டுமானம் சார்ந்தவைகளும் மற்றும்  வீட்டு உபயோகப் பொருட்களும் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

விளம்பரம்

You Might Also Like

விஷம் அருந்திய முதியவர் மரணம்: போலீஸ் விசாரணை
கடையாலுமூடு அருகே குவாரியில் எஸ்பி திடீர் ஆய்வு; அதிமுக கவுன்சிலர் கைது; 2 போலீசார் ஆயுதப்படைக்கு மாற்றம்
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் ஜெகதேவியில் முத்தமிழறிஞர் கலைஞரின் 7-ம் ஆண்டு நினைவு தினம்
காலை உணவு திட்டத்தில் 56 ஆயிரத்து 23 பேர் பயன் பெறுகின்றனர்
பிளஸ் 2 மறு மதிப்பீடு முடிவுகள் வெளியீடு; 2,051 மாணவர்களின் மதிப்பெண்களில் மாற்றம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

குளச்சல் அருகே வீட்டில் கருகிய நிலையில் மூதாட்டி சடலம்

July 25, 2025
62 Views
நாகர்கோவில் வடசேரியில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்; கலெக்டர் நேரில் ஆய்வு
பிரதான சாலைகளை சீரமைப்பது
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் 67-வது நினைவு நாள்
சர்வதேச சட்ட உரிமைகள் மற்றும் மனித நீதி சபை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account