By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: குளத்தில் குளிக்க சென்ற இரண்டு சிறுவர்கள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பத்தூர் > குளத்தில் குளிக்க சென்ற இரண்டு சிறுவர்கள்
திருப்பத்தூர்மாவட்டம்

குளத்தில் குளிக்க சென்ற இரண்டு சிறுவர்கள்

Last updated: December 27, 2024 10:37 am
December 27, 2024
41 Views
Share
SHARE

அமைச்சர் கே .ஆர். பெரியகருப்பன் நிதி உதவி வழங்கினார்.

திருப்பத்தூர்:டிச:27

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வட்டம் திருக்கோஷ்டியூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சௌமிய நாராயணன் திருக்கோவிலின்  திருப்பாற்கடலில் கடந்த (08.12.2024) அன்று திருக்கோஷ்டியூர் கிராமத்தைச் சேர்ந்த                            ஜெயலெட்சுமி அவர்களின்  மகன்கள் விஷ்ணு மற்றும்  ஸ்ரீ கிருஷ்ணா ஆகிய  இரு சிறார்களும் குளிக்கச் சென்ற பொழுது எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.


 இவை தொடர்பாக,  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இரண்டு சிறார்களின் குடும்பத்தினர்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து, இறப்பு நிவாரண நிதியாக தலா ரூ.1.00 இலட்சத்திற்கான காசோலையினை வழங்கிட உத்தரவிட்டார்.


அதன்படி, தலா ரூ.1.00 இலட்சத்திற்கான காசோலையினை   கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் அவர்கள், மாவட்ட ஆட்சியர்  ஆஷா அஜித் அவர்களுடன் நேரில் சென்று அச்சிறார்களின் தாயாரிடம் வழங்கியதுடன் தனது சொந்த நிதியிலிருந்தும் ரூ.02.00 இலட்சம் உதவித்தொகையினை  வழங்கி, ஆறுதல் கூறினார். மேலும் அச்சிறார்களின் தாயாரின் கோரிக்கைக்கிணங்க, அவரின் வாழ்வாதார மேம்பாட்டிற்கு தேவையான உதவிகளும் மேற்கொள்ளப்படும் என  கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன். நேரில் சென்று அக்குடும்பத்தினரிடம் தெரிவித்தார்.

இந்நிகழ்வின் போது, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) திரு.கேசவதாசன் திருப்பத்தூர் வட்டாட்சியர் மாணிக்கவாசகம் உட்பட அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
பேருந்து நிறுத்தத்தில் நிற்காத பேருந்துகளை பொதுமக்களுடன் சிறை பிடித்த விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ
திருவெண்ணெய்நல்லூர் அருகே 8 கூடுதல் பள்ளி வகுப்பறை கட்டிடம் திறப்பு
அரசு பள்ளி மாணவர்களுக்கு சால்வை அணிவித்து பாராட்டு விழா
குழித்துறை ஆற்றில் போதையில் தவறி விழுந்த சட்ட கல்லூரி மாணவர் தேடும் பணி தீவிரம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு

December 24, 2024
36 Views
கிருஸ்துமஸ் மற்றும் நலதிட்ட விழா
மக்காச்சோள விளைச்சல் அமோகம்
ஏழு நாள் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம்
50வதுவார்டு மாமன்ற உறுப்பினர் ஆளும் அரசை கண்டித்து !!!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account