By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்ட வாகன ஓட்டிகளுக்கு அபராதம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்ட வாகன ஓட்டிகளுக்கு அபராதம்
கனஂனியாகுமரிமாவட்டம்

போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்ட வாகன ஓட்டிகளுக்கு அபராதம்

Last updated: December 26, 2024 3:20 pm
December 26, 2024
48 Views
Share
SHARE

 மார்த்தாண்டம் டிச 22

 

மார்த்தாண்டம் போக்குவரத்து காவல் துறையினர்  அதிக ஒலி எழுப்பும் (அங்கீகரிக்கப்படாத) சைலன்சர் பொருத்தப்பட்ட இருசக்கர வாகனம்,பதிவு எண் இல்லாமல் ஒட்டி வந்த வாகனம், அதிவேகமாக வந்த வாகனம்,லைசன்ஸ் இல்லாமல்,தலைக்கவசம் அணியாமல் ஓட்டி வந்த வாகனம் உட்பட இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்து அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

சுந்தரவதனம் உத்தரவின் பேரில் மார்த்தாண்டம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர்

நல்லசிவம் மேற்பார்வையில், மார்த்தாண்டம் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் செல்லசாமி தலைமையில் காவலர்கள் மார்த்தாண்டம் வெட்டுமணி பகுதியில் வாகன சோதனை நடத்தினர்.

அப்போது, அதிக ஒலி எழுப்பும் சைலன்சர் பொருத்தப்பட்டிருந்த வாகனம்,லைசன்ஸ் இல்லாமல் ஓட்டி வந்த வாகனம்,அதிவேகமாக வந்த வாகனம், பதிவு இல்லாமல் ஓட்டி வந்த வாகனம், தலைக்கவசம் அணியாமல் வந்த வாகனம் உட்பட வாகனங்களுக்கு 

வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு அபராதம் கட்டிய பின்பு ரசீது கொடுத்து தக்க அறிவுரைகள் வழங்கி அனுப்பி வைக்கப்பட்டனர்.

விளம்பரம்

You Might Also Like

திருப்பத்தூர் மாவட்ட ராணுவ வீரருக்கு ஜனாதிபதியின் வீரதீர விருது வழங்கி கவுரவிப்பு
புத்தம்புது பொலிவுடன் சென்னை, கோடம்பாக்கத்தில் துவங்கியது
துணை முதல்வர் உதயநிதி திறந்துவைத்த ‘கலைஞர் கலையரங்கம்
அம்பேத்கர் நினைவு தினம்
குமரி கண்ணாடி இழை பாலத்துக்கு செல்ல
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

தேரூரில் 16.50 இலட்சம் ரூபாய் செலவில் புதிய காங்கிரீட் தளம் அமைக்கும் பணி

August 5, 2025
58 Views
துணிநூல் துறை அமைச்சர் நேரில் ஆய்வு
ஆண்டிமடம் ஒன்றியங்களில் கொடியேற்றி நலத்திட்டங்கள்
திருவனந்தபுரத்தில் அய்யா வைகுண்ட சுவாமிக்கு மணிமண்டபம்: முதல்வர் பினராய் விஜயன் அடிக்கல் நாட்டினார்
தமிழ்நாட்டில் பன்னாட்டு தொழில் முதலீட்டால் இந்தியன் வங்கியின் சேவை உயர்வு பெற்றுள்ளது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account